பக்கம்:தரும தீபிகை 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தரு மதி பி கை

இது, அழகு இன்னபடி இசைந்திருக்கவேண்டும் என் கின்றது. இசைவு இசை நோக்கி கின்றது.

நல்லார் என்றது என்மையான தன்மை யுடையாாை. அவர் உலகில் அரியர் ஆதலின் தொகை சுருங்கி இருவர் என கின்ருர், வெறும் உடலழகை மட்டும் அவர் உவந்துகொள்ளார் ; உயி ாழகையே ஈயந்து காண்பர் ஆதலால் எல்லார் நயக்கும் அழகு என அங் நயம் தெரிய வங்கது.

இங்ங்னம் அரிய அழகு அமையப் பெற்றவன் பலரும் போற்ற இனியகுய் ஒழுக வேண்டும் என்பது. பல்லாரும் போற்றும் படி படித்து ' என்ற தல்ை அறியலாகும். அப்படிப் படிந்து ஒழுகின் இப்படியில் உள்ளார் எல்லாாாலும் எப்படியும் அவன் எத்தப்படுவான்.

இவ்வாறு நல்ல அழகும், நயத்தகு பண்பும் உடையய்ை ஒரு மகன் தோன்றின், சிறந்த புண்ணிய சீலன் என உலகம் உவந்து புகழ அவன் உயர்ந்து விளங்குவான் என்க.

பண்டு புரிந்த பயன் என்றது இத்தகைய நல்ல பிறப்பு எளிதில் அமையாது என அகன் சிறப்பைக் கண்டு தெளிய வந்தது. எழிலும் குணமும் விழுமிய தவப் பயன்கள் என்க.

76. கண்டார் உளங்கவரும் கட்டமுகும் காணரும்

கொண்டாடி. கிற்கும் குணநலனும்-தண்டார் முடிமன்னர் ஆகு முறையும் அரிய படிமன்னு பாக்கிய மாம். - (சு)

இ-ள் கண்டவர் உள்ளங்களைக் கவாக்தக்க கட்டழகும், காணுத வரும் கருதி மகிழ்கின்ற குணநலனும், பெரிய அரசுரிமையும் இவ்வுலகில் உயர்ந்த பாக்கியங்களாய்ச் சிறந்துள்ளன என்பதாம்.

கட்டழகு என்றது அதிசயமான பேரெழிலை. தன்னை நோக்கியவாது கண்ணையும் கருத்தையும் பிணித்து கிம்பது என்பது அப்போால் தனித்துணரலாம். == கண் எதிரே காணுதவரும் ஒருவனது குண நலங்களே வினவி யறிந்து அவனை உவந்து பாராட்டி வருவர் ; அவ்வாவு, தலை சிறந்த குண கணங்களுக்கே அமையும் ஆகலால் அங்கிலை தெரியவந்தது. எழிலுருவும் புகழுருவும் இணைந்து கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/87&oldid=1324656" இலிருந்து மீள்விக்கப்பட்டது