பக்கம்:தரும தீபிகை 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ ழ கு 81

கண் கார் என்றது குளிர்ந்த மலர் மாலைகளை. காரும் முடியும் அாச போகத்தின் சீரும் சிறப்பும் தெரிய கின்றன. முடி மன்னர் என்றது குறுகிலத் தலைவர் முதலிய பலரையும் அடக்கி ஆளும் போாசாை.

அழகும் குணமும் அரச பதவியும் மிகவும் உயர்ந்த நிலையின ; கம்மை யுடையாசை யாண்டும் மகிமைப்படுத்தும் மாண்புடையன ; ஆதலால் பெறலனிய பெரும் பேறுக ளாக ஈண்டு இவை ஒரு வரிசையில் வைத்து உரிமையுடன் பேசவந்தன. படி மன்னு பாக்கியம் என்றது உலகக்கில் கிலைபெற்ற பாக் கியங்கள் என்றவாறு. இந்த அருமைச் செல்வங்கள் என்றும் பெருமைக் களஞ்சியங்கள் என்பதாம்.

அழகை முதலில் குறித்தது அதிகார நிலையானும், எதிர் காணவே இனிமை பயக்கும் தனி உரிமையாலும் என்க.

பிறப்புரிமையான் அன்றி எவரும் எளிதாகப் பெறலசிய இவ்விழுமிய பாக்கியங்களைப் .ெ 1ற்றவர் மேலும் உயர்ந்து மேன் மையாளாய் ஒழுக வேண்டும் என்பது கருத்து.

77. இளமையெழில் என்றும் இனிதாய் இசைக்து

வளமை புதுமை மலிந்து-உளமை ஒருகாலும் குன்ரு துறலால் முருகன் அருகாது கின் ருன் அமர்ந்து. (எ) இ-ள் இளமையும் எழிலும் இனிமையாய் இசைந்து, புதுமையும் வளமையும் நாளும் பொலித்து, விழுமிய நிலைமை ஒருபோதும் குன்ருமல் ஒளி வளர்ந்து உள்ளமையால் முருகன் என்றும் ஒரு கிலையே பெருமிதமாய் கின்று விளங்குகின்ருன் என்பதாம்.

உளமை=உளதாம் தன்மை. அருகல்= சுருங்கல். முன்பு ஆறு கவிகளிலும் அழகின் பெருமை கூறப்பட்டது. இதில், அழகுக் கெய்வத்தின் நிலைமை கூறப்படுகின்றது.

இளமையும் அழகும் மனித நிலையில் மிகவும் இனியன. உலகப்பொருள்கள் எவற்றினும் இளமைக்கு ஒரு கனி மதிப்பு உண்டு. கத்திரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு எனச் சுவை நுகர்விலும் இளமையை விழைதலை அனுபவ கிலையிலும் அறிகின்ருேம்,

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/88&oldid=1324657" இலிருந்து மீள்விக்கப்பட்டது