பக்கம்:தரும தீபிகை 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 த ரு ம தி பி கை

எல்லாருக்கும் இனிமையான இத்தகைய இளமை விாைவில் மாறுகின்றது. முருகன் ஒருவன் மட்டும் ஒரு கிலேயே என்றும் குன்ருத இளமை புடையய்ை இனிதமைந்துள்ளான். ■

என்றும் இளையாய் ! அழகியாய் ! ஏறுார்ந்தான் ஏறே ! ';

என இப் பெருமானது அதிசய இளமையை வியந்து மேலோர் துதிசெய்து கின்றனர்.

இளையோன், சேய், குமான், குழகன், செவ்வேள் என்னும் பெயர்கள் இளமை எழில்களைக் குறித்து வந்தன. முருகு என் லும் மொழி அழகு இளமை இனிமை மணம் தெய்வத்தன்மை முதலிய விழுமிய பல பொருள்களை யுடையது. அவ்வுயர்கலங்கள் யாவும் ஒருங்கே யுடையவன் முருகன் என கின்ருன்.

முருகவேள் அன்ன உருவுகொள் தோற்றம் "

(பெருங்கதை 1-42)

முருகச் செவ்வி முகங்து ' (மணிமேகலை, 5)

எனப் பேரெழிலுக்கு முருகனையே நூலோர் பலரும் உவ

மை கூறியுள்ளனர்.

இளமையும் எழிலும் ஒரு கிலேயே மருவி மிளிர்கின்ற இந்த அதிசய அமைதி உலகமுழுவதையும் எளிதே வசம் செய்துள்ளது.

பகைமை மூண்டு போர் முகத்தில் நேர்ந்து நெடிது போாா

டிய சூாலும் ஒரு முறை இக்குமானது உருவ எழிலை கோக்ெ உள்ளம் உருகினன். அழகில் மயங்கிய அவன் இகலையும் மறந்து புகலடைய விழைந்து புகழ்ந்து போற்றினன். அவ்வீரன் வியந்து மொழிந்தன. சில அடியில் வருவன.

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவம் தன்னில் ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குள உலகில் அம்மா அற்புதத் தோடும் பல்கால் பார்க்கினும் தெவிட்டிற்றில்லே இன்னும்என் பார்வை தானும்.

அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடிவின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணினல் அடங்கா துன்னிற் கருத்தில்ை அடங்காது.என்.பால் கண்ணினன் அமருக் கென்கை அருள்என காட்ட லாமே. (2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/89&oldid=1324658" இலிருந்து மீள்விக்கப்பட்டது