பக்கம்:தரும தீபிகை 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ ழ கு 83

திருகிய வெகுளி முற்றும் திர்ந்தன ; செருவின் ஊக்கம் அருகியது : உரோமம் புள்ளி ஆயின ; விழியில் துார்ே பெருகியது ; இவன்பால் அன்பு பிறந்தன ; தமியேற்கு உள்ளம் உருகியது என்பு தானும் உலேமெழுகு ஆகுமன்றே, (3) போயின. அகங்தை போதம் புகுங்தன. வலத்த தான து.ாயதோர் தோளும் கண்ணும் துடித்தன. புவனம் எங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்னேர் நாயகன் வடிவம் கண்டேன் கற்றவப் பயனி தன்ருே ? (4) சூழுதல் வேண்டும் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை தாழுதல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலு ஆழுதல் வேண்டும் தீமை அகன்று நான் இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும் கெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே. (5)

(கந்தபுராணம்) முருகனது உருவ அழகில் ஈடுபட்டுச் சூான் இப்படி உரை யாடி யிருக்கின்ருன். இந்த அழகிய மொழிகளால் அவன் உளம் பாவசமாகி யுள்ளமை உனாலாகும். என் மனம் இவ்வழகனுக்கு ஆளாக விழைகின்றது; மானம் இடையே கடுக்கின்றதே! என்று மறுகி கின்றது அக்குல விான த இயல்பான நிலைமை தெரிய வங்க.து.

அழகு கைவயையும் வசப்படுத்தும் என்பது இதல்ை அறியலாகும். அகன் கனிவும் கவர்ச்சியும் கரையிடலரியன.

' உருவு திரு ஊட்டும் " (பழமொழி, 106) ...' என்னும் மூதுரையும் ஈண்டு உனா உரியது. அழகிற்கு இனிய நிலையமாய் உள்ளமையால் இளமையும் இணைத்து எண்ண நேர்ந்தது.

  • இளமையில் நான் எப்படி இருங்கேன் இப்பொழுது

77

இப்படியானேன் என்று மனிதன் முதுமையில் இளமையை கினைந்து இாங்கி எங்குகின்றமையால் இதன் விழுமிய நிலைமை புலம்ை. r

இங்ங்னம் கிலை கிரிந்து மாறுபடுகின்ற இளமை யாதொரு வேறுபாடுமின்றி ஒரு படியே நிலைத்திருக்கின்றமையால் முருகன் எழில் நிலையில் தலைசிறந்து மிளிர்கின் முன்.

என்றும் புதுமையாய் ஒளிர்கின்ற அங்க அதிசய அழகு இங்கே துதி செய்ய வந்தது. பல கலங்களும் இனிது வாய்ந்த பொழுது அழக தனி உயர்ந்து விளங்கம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/90&oldid=1324659" இலிருந்து மீள்விக்கப்பட்டது