பக்கம்:தரும தீபிகை 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 த ரு ம தீ பிகை

லும் பின்னது சிறந்தது. இந்த இரண்டும் புறக்கே உடல் அளவில் ஒளிர்வன. வெளியே உருவப் பொலிவான இவ்விரு வகை அழகினும் பெரிதும் உயர்ந்ததாய் உள்ளே உயிரின் கனிவான பேரழகு ஒன்று உள்ளது. அகனே யுடையவரே என்றும் அழியாக விழுமிய அழகாய் ஒளிமிகுந்து விளங்குவர். அகன் சீர்மையும் சீர்மையும் நேரே ஒர்ந்து கிலை தெளிந்து

கொள்க என்பதாம்.

தனது உயிரை ஆய்தல் ஆவது தான் யார் என்று தோய்ந்து உசாவி ஆய்ந்து விசாரிக்கல். கண் எதிரே காணுகின்ற கை கால் முதலிய உறுப்புக்களையும் உடம்பையும் என்னுடையன என்று வழங்கி வருதலால் உடையவன் ஒருவன் உள்ளே கனியே உளன் என்பது புலனும். ஆகவே, தேகமும் தேக சம்பங்கமான போகப் பொருள்களினும் வேருன ஒன்று யாாானும் நேரே அறியாவகை கிலவி கிற்கின்றது. அங்கிலைமையை ஊன்றி உணர்க்

கால் போனந்த மயமாயுள்ள தனது கலைமை தெளிவாம் என்க.

இந்த ஆன்ம கரிசனம் பொய்யுணர்வு நீங்கி மெய்யுணர்வு ஒங்கிய பொழுதுதான் உதயம் ஆகும். ஞான ஒளி தோய்ந்து, கருணை சுரந்து என்றது இருள் நீங்கி இன்பம் பெருகி நிற்கும்

இயல்பு உணர வந்தது.

தனது இனிய உயிர் நிலை தெரியவே எல்லா உயிர்களும் யாவும் கானுயுள்ள உண்மை நிலை புலம்ை : ஆகவே பல்லுழி காலம் பயனிழந்து கிடங்க பழிவழியையும் டாமான்ம கிலையை யும் எண்ணி யிாங்கி உள்ளம் உருகிக் கண்ணிரும் கம்பலையுமாய் யாண்டும் கண்ணளிபுரிந்து ஆன்ம ஒளி கழைத்து விளங்கும் ஆதலால் அருள்கலம் ஞானத்தின் மணமாய் ஈண்டு நவில வந்தது.

ஞான விளக்கு ஏற்றிக் கருணைக்கண்கொண்டு உன் உண்மை

நிலையை நீ ஊன்றிப்பார்க்க வேண்டும் என வேண்டிய படியிது.

தனது உயிரை ஆய்ந்து வருதல் அழகு என்றது என்றும் அழியாக இன்பநலனும் யாண்டும் மாருத பேரழகும் அகல்ை பெறுகல் கருதி.

புறத்தே உடலழகைப் பார்த்து ஒழிந்துபோகாகே அகக் தே உன் உயிரழகை நோக்கி உயர்ந்து கொள்க என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/93&oldid=1324662" இலிருந்து மீள்விக்கப்பட்டது