பக்கம்:தரும தீபிகை 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அழகு 87

என்ன எண்ணிப் பாராமல் இந்த உடலழகைக் கொன்னே கினைந்து குடியழிந்தேன்-பின்னேகான் கண்டேன் எனதுயிரைக் காணுத பேரின்பம் கொண்டேன் உவங்தேன் குளிர்ங்.து. ' தன்னை அறிந்தபொழுது மனிதன் பாமானக் க. கிலையனுய்ச் சிறந்து திகழ்வன் என்பது இதல்ை அறிந்து கொள்ளலாம்.

அழியா அழகய்ை ஒழிவில் இன்பளுப் உறைக்துள்ளாய்: அதனே உணர்ந்து உய்க என்பது கருத்து.

நிலையான அழகின் நிலை இதல்ை கூறப்பட்டது.

80. அகத்தும் புறத்தும் அமுகமையப் பெற்ருர்

இகத்தும் பரத்தும் இறையாய்-மகத்துவங்கள் எல்லாம்கை எய்தி இனியராய் வாழ்ந்துவங்து - கல்லாறு காண்பர் கயங் து. (άD)

இ-ள் அகம் புறம் என்னும் இருவகை நிலையிலும் அழகு அமையப் பெற்றவர் இகக் கிலும் பாக்கிலும் இறைவாகி மகத்துவங்கள் பல கண்டு கருதிய யாவும் கைக்கொண்டு உறுதி மிகப் பெறுவர்

என்பதாம்.

அழகின் வகையும் தொகையும் வாவும் கூறிய படியிது.

அகத்து அழகு அமைதல், உள்ளத்தே நல்ல இயல்புகளை எண்ணி யாண்டும் தண்ணளி கழைத்து வருதல்.

புறத்து அழகு அமைதல், உலகத்தே அரிய செயல்களைச் செய்து எங்கும் இனியய்ை ஒழுகுதல்.

தன் கருத்தும் கருமமும் இங்கனம் நல்லனவாயின் மனிதன் புண்ணியவானுய்ப் புனித மிகப் பெறுவன் ; பெறவே இம்மை மறுமை என்னும் இருமையிலும் அவனுக்குத் தலைமையான உரிமைகள் உளவாம் என்க.

இகத்தும் பரத்தும் இறை என்றது எய்தவரும் பதவிகளின் இயல்புணா வந்தது. இறை=அாசன். கல் ஆறு=முக்கி கெமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/94&oldid=1324663" இலிருந்து மீள்விக்கப்பட்டது