பக்கம்:தரும தீபிகை 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கு ன ம் 91

83. குணநலம் வாய்ந்த குலமகனே என்றும் மணகலம் வாய்க்த மலராக்-கணகலம் கண்டுயர்ந்த மானிடங்கள் காத லுடன்கனிந்து கொண்டுவந்து கிற்கும் குவிங்து. (க.)

இ-ள் குன கலம் உடைய குல மகனே மன ஈலம் உடைய நல்ல மலாக உவந்து பல்வேறு இனங்களாய்ப் பாங்து விரிந்துள்ள

எல்லாரும் புகழ்ந்து கொண்டாடி கிற்பர் என்றவாறு. o

ஒளி என முன்னம் குறித்த குணம் இங்கே மணம் என வந்தது. மதிப்பும் உவப்பும் முறையே மருவி நின்றன.

மணிக்கு ஒளியும் மலர்க்கு மணமும்போல் மனிதனுக்குக் குணம் அமைந்துள்ளது. அஃது இலனேல் ஒளி இழந்த மணியும் மனம் ஒழிந்த மலரும் போல் கானகவே ஈனமாய் அவன் இழிந்துபடுகின்ருன்.

வாய்க்க என்ற த குண நலங்கள் அமையும் அருமை கோன்ற கின்றது. வாய்,கல் = அமைதல். குணம் வாய்க்கவே மனிதன் உலகில் உயர்ந்து விளங்குகின் முன் ஆதலால் அவன் குலமகன் என வங்கான். கணம் = கூட்டம்.

அன்பு அடக்கம் இாக்கம் ஈகை இன்சொல் முதலிய பண்பு களுடைய மனிதன் உலகிற்கு இன்ப நிலையமாம்; ஆகவே அவனை எல்லாரும் விழைந்து எங்கும் உவந்து கொண்டாடுகின்ருர், அழகு செல்வம் முதலியன புறத்தே எவ்வளவு கிறைங் கிருந்தாலும் அகத்தே குணம் ஒன்று இல்லையாகுல் அம் மனிதன் நன்கு மதிக்கப்பெருன் என்பது உவமையால் உணர்ந்து

கொள்ளலாம். ... "

' குணமுடையான் என்றும் குலமலர்போல் எங்கும் மணமுடையான் ஆகி மகிழ்வான்-குணமிலான் உற்றவுயிர் இல்லா உடல்போல் பிணமாகி எற்றும் இழிந்து படும். குணம் இழந்த வழி நேரும் இழவுகளை இஃது உணர்த்தி கிற்றல் காண்க. உயிர் ஒளியா யுள்ளது உய்த்துனா வந்தது.

பிறந்த மனிதன் சிறந்த குணவாய்ை உயர்ந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/98&oldid=1324668" இலிருந்து மீள்விக்கப்பட்டது