பக்கம்:தரும தீபிகை 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 த ரு ம தி பி கை

84. அல்லற் பிறவி அடைந்த.ே யாண்டுமே

நல்ல குணவானுய் கண்ணிகின்ருல்-எல்லேயிலாச் சீரும் சிறப்பும் செறிந்து வளர்ந்துன்பால் li ஒரின்ப மாக வுறும். (ச)

இ-ள் அல்லல் கிறைந்த இப்பிறவியில் தோன்றியுள்ள நீ நல்ல குணசீலனய் எண்ணி கின்ருல் எல்லையில்லாத சீரும் சிறப்பும் இன்ப நலங்களும் உன் பால் வந்து குவியும் என்பதாம்.

அல்லற் பிறவி என்றது. பிறப்பிலுள்ள துயர நிலைகளை உணர்த்தி நின்றது. கருப்பையில் தோன்றிய நாள் தொடங்கி இறக்கும் வாையும் இடைமிடைந்துள்ள துன்பக் கூறுகளை ஒவ்

வொரு மனிதனும் அனுபவத்தால் உணர்ந்துகொள்ளலாம்.

இங்ானம் இன்னல் நிறைந்த பிறவியில் பிறந்துள்ள நீ இனிய குணசீலய்ை உயர்ந்து புனிதம் அடைக என்றபடி, கண்ணுதல் = நிலைத்து கிற்றல்.

சீர் என்றது நல்ல மனைவி, இனிய மக்கள், அரிய நண்பர்கள் பெரிய செல்வம் முதலிய சீர்மைகளை.

சிறப்பு என்றது உலகத்தார் உவந்து கொண்டாடும் மதிப்பு மாண்புகளை. இனிய பண்புடைமையால் எல்லாச் செல்வங்களும் பெருமைகளும் ஒருங்கே வருகின்றன ; வாவே அக்குணவான் உயர் பேரின் பய்ை ஒளிமிகப் பெறுகின்ருன்.

மணியும் மலரும்போல் குணவான் உயர்வான் என முன்னம் அறிக்கோம் ; இதில், பல்வேறு வகைப்பட்ட செல்வ கலங்கள் எல்லாம் அடைந்து அவன் இன்ப மிகப் பெறுவான் என உணர் கின்ருேம். குணநல முடையான் பல நலங்களும் எளிதே அடை

வான் என்பது கருத்து.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

85. எவ்வழியும் எவ்வுயிர்க்கும் யாதும் இடரின்றி

வெவ்வழி யாவும் விலகி-இவ்வழி வங்த வகையோர்ந்து வாரா வழிநாடிச்

சிந்தனை செய்க தினம். (டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/99&oldid=1324669" இலிருந்து மீள்விக்கப்பட்டது