பக்கம்:தரும தீபிகை 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. 401 யோக முயற்சியின் நிலையை ஒரளவு இதல்ை உனாலாகும். க. கை அடைந்தால் எல்லாம் அடைந்ததாமோ அங்க முடி வா_ இன்பத்தின் தனி நிலையம் ஆதலால் இது முடிவில் வந்தது. அரிய வேலைகளைச் செய்யவும், பெரிய இன்பங்களை அடைய அம் மனிதன் தகுதியுடையவன்; தனது உரிமையை உணர்த்து பக்.ெ முயன்று அவன் உய்தியுற வேண்டும். 27!). உள்ளம் படியா துடலளவில் முேயன்ருல் பள்ளம் படியும் பயனுமே-உள்ளங்தான் கூர்ந்து முயலின் குலகலங்கள் கோடியாய் ஆர்ங்து வருமே அடர்ந்து. (சு) இ-ள் உணர்ச்சியின்றி உடலளவில் செய்யும் முயற்சிகளில் உயர்க்க பலன்கள் உளவாகா; நல்ல உணர்வுடன் செய்யின் அரிய பெரிய வலங்கள் விாைந்து கொடர்ந்து கிறைக்து வரும் என்பதாம். உள்ளம் ப டி த ல் ஆவது செய்யும் காளியங்களில் தன் கருத்தை ஊன்றிக் கவனிக்கல். கவனமின்றிச் செய்யின் அவ் அழைப்பு பிழைபாடுடையதாய் இழிவே அடையும். கருதிச் செய்யும் கருமம் குறி கவருமல் எய்யும் இராம பாணம் போல் வெற்றி கலங்களே விளேத்தருளும்; கருதாமல் புரிவது விருதாவாய் விடும். செயலில் உள்ளம் படியாவிடின் பயனில் பள்ளம் படியும் என்றது விளைவின் கிலைமையை உணர்ந்து கொள்ள வக்கது. பள்ளம்=குறை, காழ்வு. தாழ்வு கோாமல் ஒர்ந்து செய்வது வாழ்வாகின்றது; அல்லது விழ்வாய் விளிதலால் வினை கிலையை விழைந்து கொள்ளுக. உடல் அளவில் உழைப்பது மாட்டுப் பாடு ஆகின்றது : ஆகவே அதன் பயனும் இழிந்த கிலையில் கழித்து படுகின்றது. எதையும் கருத்துடன் கவனித்துச் செய்தலே பாண்டும் கலமாம்; வினைகளைக் கிருக்கமாகச் செய்யும் பொழுது பலன்கள் விருக்கியடைந்து விரியமாய் விளைந்து வருகின்றன. 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/10&oldid=1324986" இலிருந்து மீள்விக்கப்பட்டது