பக்கம்:தரும தீபிகை 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நீ ர் ைம. 491 புளிர்த வரின் அவ் வாழ்வு இன்பம் சாங்து ஈண்டு இசை மிகுந்து _ள்ளது என்றவாறு. இது, சொல் செயல் எல்லாம் சுகர்ேமை தோய்க என்கின்றது. வாக்கு என்றது வாயில்ை பேசுகின்ற வார்த்தையை. மனிதனுடைய எண்ணங்களையும் கிலைகளையும் வெளியே கெனியச் செய்வது வாய்மொழியே. வாழ்க்கைகள் யாவும் வாய்க் சொல்லால் கடந்து வருகின்றன. சீவியத்தின் ஆக வாயுள்ள அகன் பொறுப்பும் சிறப்பும் தனித்து நோக்கத் தக்கன. யாகாவார் ஆயினும் காகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு. (குறள், 127) காவைப் பாதுகாக்து ஒழுக வேண்டிய உறுதி நிலையை இத குல் உணர்ந்து கொள்ளலாம். ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும் என லும் பழமொழி வாக்கின் வாவு செலவுகளை ஈன்கு உணர்த்தி யுள்ளது. “Whoso keepth his mouth and his tongue, keepeth his soul from troubles." (Bible) 'தன் வாயையும் சாவையும் காக்கின்றவன் தன் உயிசை யா கொரு துயரமும் அடையாமல் பேணுகின்ருன்’ என்னும் இது ஈண்டுக் காணத்தக்கது. காவைக் காக்கலாவது யே மொழிகள் பயிலாமல் யாண்டும் அமைதியாய் கல்லன. பேசி வருதல். எவர்க்கும் இன்பம் வினைத்து வருதலால் அன்பு கலம் கனிக்க இனிய மொழியில் தரும கலங் கள் தழைத்து வருகின்றன. 'இனியமொழி பேசும் எழில்கா புகழின் புனித மனேயாய்ப் பொலிங்து-தனியறங்கள் யாவும் விளேயும் அருள்கிலேய மாம்.அதனை மேவினர் தேவினர் மேல், ல்ைல காவில்ை இவ்வாறு கலங்கள் பல உளவான்ெறன. காவின் இனிமை மனக்கின் புனிதத்தை மருவி வரும் பொழுதுதான் அது உண்மையான உயர் சுவையுடையதாய் ஒளி விசுகின்றது. இனிய சொல் புனித மனத்தின் தனி ஒசையா கின்றது. தாய்மை மணம வாய்மையில் பரிமளிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/100&oldid=1325079" இலிருந்து மீள்விக்கப்பட்டது