பக்கம்:தரும தீபிகை 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 த ரு ம தி பி கை. நோக்கில் உரிமை நுதலி என்றது எவரிடமும் அளி புரிந்து s குளிர்க்க கோக்கோடு கனிந்து பார்க் கலை. துகலுகல=சொல்லு கல். ஆருயிர்கள்பால் அ ரு ள் புரிக் துள்ளமையை மேலோர் பார்வையே காட்டி விடும் ஆதலால் அக் காட்சியின் மாட்சி கான வங்தது. கண்நோக்கு அரும்பா, நகைமுகமே நாள் மலரா, இன்மொழியின வாய்மையே தீங்காயா-வண்மை பலமா, கலம் கனிந்த பண்புடையார் அன்றே சலியாத கற்ப தரு, (திே நெறி விளக்கம், 37) இனிய ர்ேமையுடையவர்களது இயல்பை உருவகித்து அவசைக் கம்பக கருவாக இது வருணித் திருக்கிறது. மனம் மொழி மெய்கள் இனிமை ஆயபோது மனிதன் அமுதம் ஆகவும்.கம்பகமாகவும் மாறி அம்புத நிலையை அடை கினருன். ர்ேமை விளையச் சீர்மைகள் வளர்கின்றன. ஒருவன் உள்ளத்தில் அன்பும் அருளும் கனியவே அவனு டைய வாழ்க்கையில் இன்பமும் மகிமையும் பெருகி எழுகின்றன. இன் சொல் இயம்புக, கெஞ்சத்தைத் தாய்மை ஆக்குக; எங்கும் அன்பு செய்க எவ் வுயிர்க்கும அருள் புரிந்து ஒழுகுக. 334. உள்ளம் கினியின் உலகம் கனிந்துன்னே வள்ளலென வாமுத்தி வணங்குமால்-உள்ளம் கடிதாயின் யாரும் கடிங்து வெறுப்பர் கொடிதாகும் வாழ்வு குறி. (+) இ-ள் உனது மனம் புனிதமாய் இனிது கனியின் உலகம் உன்னை உரிமையுடன் உவந்து வாழ்த்திப் புகழ்ந்து போற்றும்; கடின மாயின் கொடியன் என வெறுத்துத் து மறும; உன் வாழ்க்கையும் துயரமாம் என்றவாறு. இது, மனம் போல் உலகம் என மதி ஈலம் கூறுகின்றது. உள்ளம் கனிகல் ஆவது கெஞ்சில் கருணேப் பண்பு சாங் திருத்தல். எ வ்வுயிர்க்கும் இாங்கி யருளும் கண்ணளியுடையவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/101&oldid=1325080" இலிருந்து மீள்விக்கப்பட்டது