பக்கம்:தரும தீபிகை 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீ ர் ைம. 493 புண்ணிய சிலர் ஆகின்ருர்; ஆகவே கரும வுலகினர் அவரைத் ருடா மூர்கதி எனக் கருதி மகிழ்க்கு உருகி வணங்குகினறனர். - H .ே --.ே -: - - - * * - தாயைப் பிள்ளேகள் மகிகதப் மபாற-து கல போல் தாய H * = * ண ன முடைய கருனேய தி ! T உ வ து போற்று

ைறனர். மாக்களும் கணித கேதுகின்றன.

உள்ளம் கனிய உலகம் கனிகின்றது. உலகம் என்றது உயிர் இனங்களே. பாவ உலகில் பயிலும் வெ கோடிகள் யாவும் பெரும்பாலும கங்கள் தலங்களேயே கருதி அல்லும் ட கிஇ . ஆவலித்த உழலுகின்றன. அக்க ஆவலிகுல் பிறருடைய இகங்களே எண்ணி இயங்காமல் பிழைபடுகினறன. தங்கலம் விழைக கன தன்னலம் ஒழித்தன. அன்பின் பண்டாகிய சுவை இன்மையால் அவை 5வை புது ன்ெறன. அன்புடையது பிதர்க் ஆ கன்பு உதவும் இயல்பில் இன்பம் புரிகின அ. புரியவே அவ் வுயிர்வாழ்வு தெய்வ நலம் சுயந்து கிவ்விய மகிமை பெறுகி. க.அ. உயிர்களுக்குச் செயவது கடவுளுக்கு உரிமை ஆகின. பமயால் -*. ங் تتم அன்பாளரை i.விந்து இறைவன் அருள் பொழின் குன். எங்கும் கிறைந்து யாரும் அறியாமல் இன்ப நிலையமாயுள்ள மாமன் அன் பின் வழியே அருள் செய்து ஒளிர்கின்ருன். 'அன்பினில் விளேக்த ஆரமுதே! " 'அருளுடைச் சுடரே! அளிகதது ஒர் கனியே! : (மானிக்க வாசகர்) 'அருள் பழுத்த பழச் சுவையே: (தாயுமானவர்) "அன்புஎனும் பிடியுள் அகப்படும் மலையே! அன்புஎனும் குடிலபுகும் அரசே! அன்புஎ னும் வலேக்குள் படு பரம பொருளே! அன்பு எனும் காத்,கமர் அமுதே! அன்புஎனும் கடத்துள் அடங்கிடும் கடலே! அன்புஎனும் உயிர்ஒளி அறிவே! அன்பு எனும் அனு ை அமைகத பேர்ஒளியே! அ ைட உருவ படம் சிவமே!." (ஆயாமலிங்கர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/102&oldid=1325081" இலிருந்து மீள்விக்கப்பட்டது