பக்கம்:தரும தீபிகை 2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 த ரும தி பி ைக. கடவுளை அன்பர்கள் இங்கனம் உருத்ெ துதித்துள்ளனர். இகளுல் அவர்கம் உள்ளக் கனிவும், உலகம் அவரை உள்ளன் புடன் உவர்து கொண்டாடும் கிலையும் உணர்த்து கொள்ள வந்தன. தன்னுயிர் கனித்து உருயெ பொழுது அம் மனிதனை மன் உயிர்கள் மகிழ்க். தொழுகின்றன. தன் உள்ளம் கனியாமல் வன்கண்ணய்ை இருப்பின் வெய்யவன் என வையம் அவனே வைய சேர்கினறது. புறக்கே எவ்வளவு வசதிகளை யுடையகுயி அம் அகத்தே பண்பு இல்லையாயின் அவன் வாழ்க்கை சுவை பற்றதாய் இழித்து படுகின்றது. வாழ்வு கொடிது ஆகும்' என் மகளுல் அவனது காழ்வு கிலை தெளிவாம். கயை உயர் கலங்களை உளவாக்குகின்றன; அதனை எவ் வழியும் பேணிச் செவ்விய கீர்மையஞய்ச் செழித்து வாழுக. 325. கண்ளுேடி யாண்டும் கருணை புரிந்துவரின் விண்ணுேடி நீண்டு வியனுகி-எ ண்ணுேடு தேவர் மகிழும் திருவுடைமை யாமதனே மேவிஞர் மேவாத தில். (டு) இ-கள் யாண்டும் கண்ணுேட்டம் கனிந்து கருணே புரிந்து வரின் அங்கப் புண்ணிய மணம் விண்னும் பாத்து விரிந்து தேவர் மகிழும் செய்வத் திருவாய்ச் சிறந்து விளங்கும்; அதனையுடை பவர் அடையாக பாக்கியம் யாதும் இல்லை என்றவாறு. இது, சிவ கருணை சேவ அமிர்தம் என்ன்ெறது. வியன்=மேலான உயர் கிலே. கயனுல் விளையும் ப ய இன உணர்த்தியது. மனம் உருக மாண்பு பெருகுகின்றது. கண் ஒடி என்றது. பிற உயிர்களுக்கு கேர்ன்ெற அல்லaலக் காணும் பொழுது உள்ளம் உருகுதல். இன்த உருக்கம் உயர்ந்த பண்பாடுடைய சிறக்க ஆன்ம குணமாய் அமைத்திருக்கின்றது. மனித உருவில் கண் அரிய மகிமை யுடையது. உலகப் பொருள்களை எலலாம் கண்டு களிக்கும் காட்சி மிகுந்து மாட்சி அமைக் எள்ள து கண் பார்வையில பரிவுதோன்றி அருள் புரியும் பொழுதுதான மனிதன உண்மையான கணளைஞய் ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/103&oldid=1325082" இலிருந்து மீள்விக்கப்பட்டது