பக்கம்:தரும தீபிகை 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. o ர் ைம. 495 நெல்_ கிற்ன்ெருன். கண் ஒடி அருளாகுயின் அவன் பிறப்பு மண்ணுகவும் மாமாகவும் இழிக்கப் படுகின்றது. 'மண்ணுே டியைந்த் மரத்தனேயர் கண்ணுே டியைந்துகண் னேடா தவர். (குறள், 576) உயர்த்த மனிதனுய்ப் பிறக்கிருந்தாலும் இாங்கி அருளாதவன் | மிக்க மாமே என இது இகழ்க் கிருத்தல் அறிக. சிறந்த பிறவிப் பயனே இழக்த போதலால் இங்கனம் இழித்து பட நேர்த்தான். பிறருடைய இடர் கண்ட பொழுது இசங்கி இகம் புரிவது கண்னேட்டம் என வந்தது. இக்கச் சீவ கயையால் மனிதன் ல்ெவிய மகிமைகளை அடைன்ெருன். சர்வ சீவ தயாபான் என்பது _அளுக்கு ஒரு பெயர். இதல்ை தயை யுடையவனது உயர் யை உணர்த்து கொள்ளலாம். கண்ளுேட்டம், அன்பு, ஆகசவு, அருள் என்பன கலை மெக்ச பண்புகள் புனிதமான உயர் கிலைகளை இனிது அருளுத லால் இவை இனிய நீர்மைகள் என கின்றன. இச் சீர்மைகளின் அளவே சீர்மைகள் விளைன்ெறன. உள் உருக்கமான உயர்க்க உயிர்ப்பண்பு குன்றிய பொழுது புறத்தில் புரிகின்ற நல்ல செயல்களும் புல்லியனவாய்ப் புலப் படுகின்றன. 'அன்பிலாககல் அறங்களும் ஐவகை வேள்வியும் பிணமேயாம்; அன்பில் வாய்மையும் கானமும் ஒழுக்கமும் விாகமும் பிணமேயாம், அன்பில் ஞானமும் துகளில்எச் சமயமும் சொல்லிடில் பிணமேயாம்; அன்பிலாசியல் அறம் பொருள் இன்பம் வீடு அனேத்திற்கும் உயிர் உண்டோ ? (அனுபவசாாம்) இனிய சீர்மையான அன்பின் பெருமை இதல்ை அறிய லாகும். உள்ளக் கனிவே எல்லா கல் வினைகளுக்கும் உயிாதார மாயுள்ளது. கருனேயைக் கிருவுடைமை என்றது எல்லாப் பெருமை களையும் இன்ப கலங்களையும் ஈண்டு இனிது கல்.ெ முத்திப் பேற் _மயும் அருளுதல் கருதி. 'அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் ' எனத் தேவர் அறிவுறக்கியுள்ள பொருள் கிலை தெரிக. என்றும் அழியாமல் பாண்டும் கிலேயாய் கின்று உயிர்க்கு உறுதி புரிந்து உயர் பேரின் பம் கருதலால் அருள் பாம பாக்கியம் ஆயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/104&oldid=1325083" இலிருந்து மீள்விக்கப்பட்டது