பக்கம்:தரும தீபிகை 2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 தரும பிேகை. சிவ தயை புண்ணியமாய்ப் பொங்கி வருகின்றது; வரவே அகன புடையவன்ே விண்ணவரும் விழைந்து கொண்டாடு ன்ெறன ո- மன்னுயிர்க்கு இதம் புரியத் தன் உயிர் உயர்ந்து ஒளி பெறுகின்றது. உண்டியால் உடல் வளர்ப்போன் உயிரினே வளர்த்தோன் ஆகான்; மண் டிய அருளால் விைய மன்னுயிர்க்கு இது ங்கி வாழ்வோன் கொண்டதன் பிறவிப் பேறும் குலவிட உயிரும் பேணிக் கண்டபே ரின்பம் என்னும் கதி கிலே கண்டான் அன்றே. கண் ஒடிக் கருனே உளவாகும் பெரும் பேறுகளை இங்ஙனம் கருதி உணர்த்து உறுதி எலங்களை உவந்து கொள்ளுக. பிறர் கலம் பேனும் பெரிபோர்களைப் பேரின் கலக் காகு கவே கனக்கு உரிமை செய்து கொள்ளகின்றது. ஈண்டு மன்னு யிர்க்கு இயங்குகின்றவன் ஆண்டுக் கன் உயிர்க்குக் கனி நாயகன் ஆகின் முன். விக்கிய விளைவு துய்த்து மகிழ வருகின்றது. - - 336 முக்கி அருளும் முதன்மைத் திருவான பத்கியருள் அன்டென்னும் பான்மையெலாம்-சித்தம் உருகி இறையை உணர்ந்து கரைந்து வருகை தெரிக வரவு. (சு) இ-ள் முக்கி இன். க்கை அாள வல்ல கலேமைக் திருவான அன்பு அாள் பக்தி என்பன எல்லாம் இதை வனே கினைத்து உள் ளம் காைங் த உருகிவரும் இயல்புகளே என்றவாறு. இது, ஆன்ம உருக்கக் கின் மேன்மை கூறுகின்றது. அன்பு=ஒத்த மனிதரிடம் உரிமை புரியும் உள்ளக் கனிவு. அருள்=ரிைய பிரானிகள் பால் இறங்கி கிற்கும் கயை. பக்தி = கடவுளே கினேந்து உருகும் உயர் சீர்மை. இக்க உயிர் உருக்கங்கள் பேரின்ப கிலேயங்களாய்ப் .ெ ருகி யிருக்கின்றன உள்ளம் கனிய ாைர்வு கனிக் து உயிர் ஒளி பெறு கின்றது. அவ் வொரி டா வெளியில் எளிது கலத்து முழுதும் ஆனக்கம் ஆகின்றது. வே கயை சிவ மயமாய்த் திகழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/105&oldid=1325084" இலிருந்து மீள்விக்கப்பட்டது