பக்கம்:தரும தீபிகை 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நீ ர் ைம. 497 மனம் கனியக் கனிய மனிதன் புனிதனய் இனிய செய்வத் 2. அடைகின்ருன்; கனியாமல் கடிதாயிருக்கால் கல் கரும்பு மாம் மண் என இழிந்து வறிகே ஒழிந்து போன்ெருன். "வெள்ளம்தாழ் விரிசடையாய் விடையாய் விண்னேர் பெருமானே எனக்கேட்டு வேட்ட கெஞ்சாய்ப் பள்ளம்தாம் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப் பதைத்துருகும் அவர்கிற்க என்னே ஆண்டாய்க்கு உள்ளம்தாள் கின்றுச்சி அளவும் நெஞ்சா உருகாதால் உடம்பெல்லாம் கண்ணுய் அண்ணு! வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணினேயும் மரமாம்தி வினையி னேற்கே. (கிருவாசகம்) பக்கியின் பாவச நிலைகளை இது உணர்க்கியுள்ளது. பள்ளம் பாயும் வெள்ளம் போலப் பாமனை நோக்கி உள்ளம் உருகிக் அாையும் அனுபவத்தைக் காம் அடைக்கி ருத்தும் ஆாாமையால் மாணிக்கவாசகர் இங்ானம் அலறி யிருக்கிரு.ர். கெஞ்சம் கல்லா? கண் மாமா? என்றது உள்ளம் உருகா கிலையில் உள்ள கன்மைகளை உணர்த்தி கின்றது. கல்லும் மாமு மாயிருப்பவர் இன்னர் என்பதைச் சொல்லாமல் சொல்லினர். "இரும்பு கரு மனத்தேனே ஈர்த்து ஈர்த்துஎன் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழலிணைகள்.: அன்பு நலனில் விளையும் ஆனந்த கிலையை இ கல்ை அறிந்து கொள்கின்ருேம். உயர்க்க பொருளை கினைந்து உள்ளம் உருகவே உயிர் அதன் மயமாய் விரித்து உயர் பாமாகின்றது. பக்கி அருள் அன்புகளை முத்தி அருளும் முதன்மைத் திரு என்றது அவற்றின் உக்கம கிலைகளை உய்த்துனா வங்தது. தன் உள்ளம் கரைந்து உருகிய பொழுது கான் மனிதன் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி ம கி ழு ம் உரிமையைப் பெறு ன்ெருன். வேறு வழியில் அதனைப் பெறுதல் அரிது. என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி என்போன் மணியினே எய்த ஒண்னதே. (திருமந்திரம்) 5:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/106&oldid=1325085" இலிருந்து மீள்விக்கப்பட்டது