பக்கம்:தரும தீபிகை 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 த ரும தி பி ைக. கெக்கு நெக்கு கினைபவர் நெஞ்சுளே புக்கு கிற்கும் பொன்னர்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவும் ருேம் கண்டு கக்கு கிற்பன் அவர்கமை காணியே. (தேவாரம்) நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து கின்று பார்மல்கு சேனே அவித்த பரஞ்சுடரை கினேங்து ஆடி ர்ேமல்கு கண்ணினராகி நெஞ்சம் குழைந்து கையாதே ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என்செய்வாரே? (கிருவாய்மொழி) அன்பினுல் நெஞ்சம் உருகி கின்றவரே இன்ப மூர்த்தியான இறைவனே எய்துகின்ருர், அல்லாதவர் அயலாாாய் மயலார் ன்ெருர் என இவை குறித்து கிற்கும் இயல்பினைக் கூர்க் து நோக்குக. இனிய சீர்மை பிறவிதிர்கின்ற சீர்மை ஆகின்றது. மாடு ஆடு முதலிய இழி பிறவிகளில் விழாமல் அறிவுடைய இந்த உயர் பிறவியை அடைந்துள்ளோம்; பல படிகள் ஏறி மனி தாய் உச்ச நிலையை எய்தி வந்துள்ள நாம் நன்றி யறிவுடன் இறைவனைக் கருதி வணங்கும் கடப்பாடுடையாாய் மருவியிருக் கிருேம்; அறிவு மயமான பாமனே உரிமையுடன் கினையா வழி இந்த அறிவுப் பிறப்பால் யாதும் பயன் இல்லை. உரிய கடமையை மறக்து என்றி கொன்றவாாய்க் குன்றி கிற்றலால் தெய்வம் கரு காப் பிறவி வெய்யது என வையம் வைய சேர்ந்தது. அருள்பழுக்கும் கற்பகமே! அரசே! முக்கண் ஆரமுதே! கினேப்புகழேன்; அங்தோ வஞ்ச மருள்பழுக்கும் கெஞ்சகத்தேன்; வாளா நாளே வாதமிட்டுக் கழிக்கின்றேன்; மதியிலேனே வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும், ஆற்று வெள்ளத்தில் அடித்தேக விடினும், பொல்லா இருள் பழுக்கும் பிலம்சேர விடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய்! எங் தாய்! (1) பெருங்கருணைக் கடலே! என் குருவே முக்கட் பெருமானே! கினைப்புகழேன் பேயேன் அங்தோ கருங்கல்மனக் குரங்காட்டி வாளா காளேக் கழிக்கின்றேன் பயனறியாக் கடைய னேனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/107&oldid=1325086" இலிருந்து மீள்விக்கப்பட்டது