பக்கம்:தரும தீபிகை 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 த ரு ம தி பி ைக. 'கடர்ந்து முயலின் ஈலங்கள் ஆர்த்து வரும்' என்றது கிருங் திய செயல்களால் விளைங்து வரும் பயன்களை விளக்கியது. கூர்மை வினைகளுக்குச் சீர்மை ஆகின்றது. அங் ர்ேமை குன்ருமல் கினைந்து .ெ ச ய் க. ஆர்கல் = கிறைதல். அடர்கல் = இடையருது தொடர்ச்து வருதல். உள்ளம் ஆனது உயிருக்கு ஒளி கிறைந்த விழியாய் உறைக் அதுள்ளது. அந்த அருமைக் கண்ணுல் உரிமையுடன் நோக்கிக் கருமங்களைச் செய்க ; அங்கனம் செய்யின் பெருமைகள் யாவும் பெருகி வரும்; அதனல் இருமையும் இன்பமாம். 280. ஆன்ம கிலேயில் அணுவணுகி லுைமவன் மேன்மை விசும்பின் விரியுமே-கோன்மையுறு தேவரும் போற்றச் சிறங்து திகழுவான் மேவரும் சீர் மேவும் விரைந்து. (ώ) இ-ள் ஆன்ம ஞான கிலையில் அணு அளவு கோயினும் மேன்மை யான கலங்கள் மிகவும் பெருகிக் கேவரும் புகழ்ந்து கொண்டா டத்தக்க உயர்ந்த மகிமைகள் உளவாம் என்றவாறு. உலகத்தையும், பலவகையாக விரிந்து பாத்துள்ள சிவ கோடி களையும், கல் மாம் முதலிய பொருள்களையும் மனிதன் பார்க்கின் முன். பார்த்தவைகளை யெல்லாம் கினைந்து சிக்கித்து உணர்ந்து கொள்கின்ருன். இங்ாவனம் ஒர்க் து உணர்கின்ற தான் யார்? கன் கிலைமை என்ன? என்பதை அவன் கூர்ந்து உணர்வது இல்லை. கண் எதிரே காண்பவற்றை எண்ணி அறிவதும், கன்னே யாதும் எண்ணுதிருப்பதும் மாயர விைேதங்களாயுள்ளன. பொய் யான உலகத் தோற்றத்தை மறக்து, மெய்யான தன்னை உண்மை யாக உணர்ந்தபோதுதான் அவன் மெய்யுணர்வன், கத்துவஞானி, எனச் சிறந்து விளங்குகின்ருன். இந்த கிலைமையை அடைந்தவனே தலைமையான பிறவியின் பயனைப் பெற்றவன் ஆகின்ருன். முன்னைப் பிறவியில் செய்த முதுதவம் பின்னேப் பிறவியின் பேற்ருல் அறியலாம்; தன்னே அறிவது அறிவாம்; அஃதன்றிப் பின்னே அறிவது பேயறி வாமே. (திருமங்திரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/11&oldid=1324987" இலிருந்து மீள்விக்கப்பட்டது