பக்கம்:தரும தீபிகை 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீர் ைம. 501 என்றமையால் வையம் உய்ய அவர் செய்துள்ளமை புலம்ை. 'அருள்புரி திருமொழி அமரரும் அரசரும் மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினே. " என இன்னவா. அவர் வழங்கிய வாய் மொழிகள் துலங்கி யுள்ளன. அவரது அருள் கலம் உலகம் தெருள் கிலை யாயது. இக் காட்டில் தோன்றிய கம் முன்னேர் அருள் ஒழுக்கத் தையே பொருளாகப் பேணி யாவரும் உய்தி பெற உணர்த்தி வங்துள்ளனர். . இனிய இக கலங்கள் யாவும் கருணையில் கனிந்திருத்தலால் அது புண்ணிய கிலையமாய்ப் பொலிந்து திகழ்கின்றது. அல்லல் இன்மை அருளில் உள்ளது; ஆகவே அருளுடை யார் யாண்டும் துயரம் இலாாய் உயர் கிலை அடைகின்ருர். தயா தருமம் வயாவும் வருத்தமும் கானது என்றமையால் கருணைப் ப ண் பு பிறவியை கேகிப் பேரின் பத்தில் உய்க்கும் என்பது பெறப்பட்டது. கருணை கடவுளுக்கு வடிவம். அருள் வாரி, கருணைக் கடல், கிருபா சமுத்திாம், கயாசிங்து எனக் கடவுள் துதிக்கப் பட்டுள்ள மையால் அருளுக்கும் அப் பொருளுக்கும் உள்ள உற வுரிமை உனாலாகும். பிற உயிர்களுக்கு .ே கருணை செய்துவரின், கடவுள் கருணை உன்னிடம் வருகின்றது. இவ் வுண்மையை உறுதியாக உணர்த்து உயர் தயை யாளனய் உயர்ந்து கொள்க. 328. பதவி உயரப் பணிவுடைய கிை இதமாய் எவர்க்கும் இரங்கி-உதவி புரிந்து வருக புகழறங்கள் எல்லாம் பரிந்து வருமுன் பணிக்து. )ہعے( இ-ள் 虑 அதிகார பதவியில் உயர்ந்த போது உன் உள்ளம் பணிவும் பண்பும் உடையதாய் இனிது அமைந்து எவர்க்கும் இாங்கி இகம் புரிந்து வர வேண்டும்; அங்கனம் வரின் புகழ் புண்ணியங்கள் எல்லாம் உன்னை விழைந்து வங்து உவன்து கொள்ளும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/110&oldid=1325089" இலிருந்து மீள்விக்கப்பட்டது