பக்கம்:தரும தீபிகை 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீ ர் ைம. 303 புகழ் அறங்கள் எல்லாம் பணிந்து வரும். என்றது. புனித இதயமும் இனிய இகமும் உடைய மனிதன் _டைன்ெற மகிமைகளை கினேந்து. புகழும் புண்ணியங்களும் _யர்க்க கலங்கள் ஆதலால் சிறக்க குன சீலனை விழைந்து வக்து _வை அடைந்து கொள்ளுன்ெறன. "ஆறுகள் கடலினே அடைதல் போலநற் பேறுகள் ஈகையில் பெருகி யுள்ளன. " என்றமையால் உபகாரியின் உயர்நிலைகள் உனாலாகும். உயிர்களுக்கு இாங்கி உதவுகின்றவன் புகழ்க் குனிசிலாய்ச் மெங்து புண்ணியவாய்ை உயர்ந்து திகழ்கின்ருன். பணிவும் பண்பும் இகமும் ஈகையும் மனிதனைத் தனி கிலை யில் உயர்த்துகின்றன. அந்த இனிய கீர்மைகளை மருவி எவரும் உயர வேண்டும் என இது உணர்த்தி கின்றது. - 829. எளியர் மெலியர் எவரிடமும் அன்பாய் அளிபுரிங் தாதரவே செய்வார்-இளிவரவை எவ்வழியும் காணுர் எடுத்த பிறவியின் வெவ்வழி துர்ந்து விடும். (க) இ-ள் எளியவர் மெலியவர் முதலிய யாரிடமும் அன்புடன் அளி புரிந்து ஆதரவு செய்கின்றவர் யாகொரு இளி வாவும் காணுமல் யாண்டும் இன்பமே கண்டு பிறவி தீர்ந்து பேரின்பம் அடைவர் எனறவாறு. இது, யாண்டும் கயையுடன் ஒழுகுக என்கின்றது. எனியர்=வறுமையால் வாடி யிருப்பவர். மெலியர்= வலிமை குன்றி மறுெ சிற்பவர். செல்வம் அதிகாரம் முதலிய செழிப்புகள் யாதும் இன்றி அல்லவில் உழத்து அலமந்துள்ள மக்களிடம் உள்ளம் இாங்கி உதவி புரிக; அந்த ஆதரவு மிக்க பசியுடையார்க்கு உணவு இட்டது போல் தக்க புண்ணியமாய்த் தழைத்து வருகின்றது. அன்பு எல்லாரிடமும் யாண்டும் செய்ய வேண்டியதே ஆயி அனும் தலைமையாக முன்பு செய்ய உரிய கிலைகள் வாைந்து காட்டப் பட்டன. எழைகளுக்கு அருளுவதில் இறை அணி ஒளிர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/112&oldid=1325091" இலிருந்து மீள்விக்கப்பட்டது