பக்கம்:தரும தீபிகை 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. நீ ர் ைம. 505 ா80. அழியாத இன்பம் அடைய விரும்பின் ஒழியா தருளே யுறுக-வழியாதும் புன்மை புகாமல் புரங்து புனிதமுடன் நன்மை புரிக தயங்து. (ίο) இ-ள் என்றும் கிலையான பேரின்ப நலனை பெற விரும்பின், எவ் வழியும் இாங்கி அருளைச்செய்க; சிறுமை சிறிதும் புகாமல் இனிது பேணிப் புனிதமுடன் என்மையைப் புளிக்கு வருக என்றவாறு. உயிர்கள் இன்ப நலங்களை விழைங்து மகிழ்கின்றன; துன்ப நிலைகளை வெறுத்து அஞ்சுகின்றன. இவை இயற்கை நியமங்களாய் மாங்கனும் பாக்து விரித்துள்ளன. உயர்விலும் சகத்திலும் இயல் பாகவே இங்ானம் பிரியம் மீதுார்த்து கின்றும் இழிவிலும் துயரி அம் தோய்ந்து வழி தெரியாமல் அவை வறிதே உழலுகின்றன. இன்பம் கருணையில் உண்டாகின்றது; துன்பம் கொடுமையில் விளைகின்றது. இவ் விளைவின் மூலங்களை உணர்ந்து ஒழுகாமையால் வேர்கள் வினைத் துயாங்களை அடைய நேர்கின்றனர். இன்பம் அடைய விரும்பின் அருளே உறுக. என்றது மனிதன் கருகிய இன்ப சலன உறுதியாகப் பெறு தற்கு உரிய வழியினே விழி தெரிய விளக்கியது. புன்மை ஆவது மனிதனைப் புல்லியனுக்கிப் புலப்படுத்து கின்ற பொல்லாக் தன்மைகள். களைகளே ஒழித்துப் பயிர்கனை வளர்த்தல் போல் சிறிய கீழ்மைகளை சீக்ப்ெ பெரிய சீர்மைகளைப் பேணி வங்க அளவே மனித வாழ்வு இனி காய் மாண்புறுகின்றது. புனிதம் = மனத் தாய்மை. அரிய கலங்களுக் கெல்லாம் இனிய மூலமாய் இது மருவியுள்ளது. சித்த சக்தியுடன் எல்ல இகங்களைச் செய்தவரின் அது உத்தம வாழ்க்கையாய் ஒளி சிறந்த உயர்கின்றது. புனித எண்ணங்கள் போகங்களாகின்றன. புன்மை புகாமல் புரங்து கன்மை புரிக. என்றது நல்ல வழிகளை விலகிப் புல்லிய பழிகளில் புகுந்து உழலுவதே சீவர்களின் இயல்பாய்ப் பெரும் பாலும் பெருகி யிருக்கலால் அங்கனம் பாழ் போகாமல் பயன் உணர்ந்து நயன டைந்து கொள்ளும்படி வியன் வகை குறித்து வந்தது. 64.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/114&oldid=1325093" இலிருந்து மீள்விக்கப்பட்டது