பக்கம்:தரும தீபிகை 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 த ரும தி பி கை. இனிய சுகங்களை விரும்புகின்ற மனிதர் கொடிய தீமைகளைச் செய்து வருவது பெரிய மடமைகள் ஆகின்றது. தம் செயல் களால் விளையும் விளைவு கிலைகளை உணான்மயால் பாழான வழி களில் வீழ்ந்து படு தாயாடைகின்றனர். உறுதி கூறினும் கெரி யாமல் வறிது மாள்கின்றனர். "மறத்துறை நீங்குமின், வல்வினை பூட்டும் என்று அறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி காக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும் யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்; தீதுடை வெவ்வினை உருத்த காலைப் பேதைமை கங்தாப் பெரும்பே துறுவர். : (சிலப்பதிகாரம், 14) 'பிற உயிர்கட்குத் துயர் செய்யாதீர்; அதனுல் கொடிய துன்பங்கள் உளவாம்; வினைப் பயன் விடாது' எனத் தரும சிலர்கள் எவ்வளவு சொன்னலும், பாவகாரிகள் கேட்க மாட்டார்; வினேத்துயர் வந்து பிடிக்க பொழுது அங்கோ! என்று அலறி அழுது அலமந்து அழிவர் என இது உணர்த்தி யுள்ளது மானிடாது இயற்கைகளையும், கிகழ்ச்சிகளையும் பரிவுடன் கூர்ந்து குறித்துள்ள இதனே ஒர்ந்து சிந்திக்க வேண்டும். தமக்கு நேர்கின்ற கேடுகளை உணராமல் பாழான வழிகளில் இழிந்து மனிதர் படுகின்ற பாடுகள் பரிதாபங்கள் ஆகின்றன. 'காடுவெட்டி கிலம்திருத்திக் காட்டெருவும் போட்டுக் கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலர்ே! கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்! எங்கே குடி இருப்பீர்? ஐயோ நீர் குறித்தறியீர்! இங்கே பாடுபட்டீர் பயன் அறியீர்! பாழ்க்கிறைத்துக் கழித்தீர்! பட்டதெலாம் போதும் இது பரமர்வரு தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பமிகப் பெறுவீர் எண்மைஉரைத் தேன்.அலன்கான் உண்மைஉாைத்தனனே. (அருட்பா) இந்தப் பாட்டை ஊன்றிப் படித்துப் பொருட் குறிப்புகளை ஒர்ந்து கொள்ளுங்கள். அருள் கலங்கனிக்க பெரியோர் உள்ளங் கள் மருள் கிறைந்த மக்கள் கிலைகளை கினைத்து எப்படி உருெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/115&oldid=1325094" இலிருந்து மீள்விக்கப்பட்டது