பக்கம்:தரும தீபிகை 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நீ ர் ைம. 507 பிருக்ன்ெறன! எவ்வாறு உரிமையுடன் உறுதி கூறி உணர்வு ாட்டுகின்றன! பிறந்த பிறவிப்பயனைப் ப ரு வ ம் கவருமல் ாைந்து பெறுவதையே மேலோர் விளக்கி யுள்ளனர். தன் உயிர்க்கு கல்லதை காடுகின்றவன் அல்லல் வினைகளை பாதும் கருதலாகாது. நல்ல செயலில் கலம் பல விளைகின்றன. அழியாக ஆனக்க வாழ்வை அடைய வேண்டின், எவ்வழியும் ஆழியாக கருணையை ஒம்பி வர வேண்டும். அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றமையால் அரு ளுடையாது இயல்பும் செயலும் தெளிய கின்றன. தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன் எனப் புத்தர் பெருமான் பேர் பெம் பள்ளமையால் அவரது உயிர் உருக்கம் உணரலாகும். கய" மூர்த்தி, உத்தம சீலன், புண்ணிய போதகன் என உலகம் இன்றும் அவனை எண்ணி உவந்து கொண்டாடுகின்றது. உத்தமன், மத்திமன், அதமன் என்னும் இம் முத் திறத்தார் நிலைகள் எத்திறத்தும் உய்த்துனா உரியன. தனக்குச் சுகத்தை காடாமல் பிறர்க்கு இதத்தை நாடுகின்ற வன் உத்தமன். இவன் மனிதருள் தெய்வமாய் மகிமையுறகிருன். தனக்குச் சுகம் கண்டு பிறர்கலம் காண்பவன் மத்திமன். தன்னலம் அன்றிப் பிறர் கலம் காளுதவன் அதமன். இந்த மூன்று கிலைகளுக்கும் புறம்பாய்ச் சில பிராணிகள் உள்ளன. அவை என்றும் பிறர்க்கு இடர் செய்யும் இயல்பின. தன்னலம் துறந்து பிறர்க்கிதம் புரியும் தன்மையன் உத்தம சீலன்: தன்னலம் கருதிப் பிறர்க்கிதம் புரியும் தன்மையன் மத்திம கிலேயன், தன்னலம் அன்றிப் பிறர்க்கிதம் புரியாத் தன்மையன் தாழ்ந்த ஒர் அதமன்: தன்னிலே யெல்லாம் பிறர்க் கிடராகத் தரணிவாழ் கின்றவன் ஈனன். இறுதியில் உள்ளவனே ஈனன் என்று சுட்டி, அவனது கொடுமையும் ைேமயும் மடமையும் இதில் குறிக்கப் பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/116&oldid=1325095" இலிருந்து மீள்விக்கப்பட்டது