பக்கம்:தரும தீபிகை 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 த ரும தி பி ைக. பிறர்க்கு அகெம் செய்கின்றவன் கொடிய தீமையாளய்ை கெடிய துயரங்களை அடைகின்றன். இதம் செய்கின்றவன் இனிய தருமவானுய் என்றும் இன்பங்களை நகர்கின்மூன். யாண்டும் எவ்வுயிர்க்கும் எவ்வழியும் நல்லது செய்; அதுவே திவ்விய மகிமையாய் உய்வகை அருளும். “He prayeth well, who loveth well Both man and bird and beast. ” (Coleridge) 'பறவை மிருகம் மனிதன் முதலிய எவ் வுயிர்க்கும் இாங்கி அருள்வதே சிறந்த கடவுள் வழி பர்ட்ாம்' என கோலரிட்ஞ் என்பவர் இங்ங்னம் கூறி யிருக்கிரு.ர். இறைவன் எங்கும் கிறைந்து உளன். உயிரினங்கள் எல்லாம் அவனுக்கு உடல்களாய் உலாவுகின்றன. இந்த உண்மையை உறுதி யாய் கம்பி எந்த உயிர்களிடமும் அன்பாய் இதம் புரிந்த ஒழுகுக. இந்த மனப் பண்பு எல்லா மகிமைகளையும் விளைத்துப் பேரின்ப கிலையையும் பயந்தருளும். "அறிவு மிகப்பெருக்கி, ஆங்காரம் நீக்கிப். பொறி ஐந்தும் வெல்லும்வாய் போற்றிச்-செறிவில்ை மன்னுயிர் ஒம்பும் தகைத்தேகாண் கன்ஞானம் தன்னே உயக்கொள் வது. ' (அற நெறிச் சாரம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு ர்ேமை என்பது கி ைமக்க பெருங் குணம். இனிய நீர் போல் எவர்க்கும் இகம் செய். மனம் மொழி மெய்கள் புனிதம் ஆகுக. உள்ளம் கனியின் உலகம் கனியும். கருனைப் பண்பு கதியினே கல்கும். அன்புறும் வாழ்வில் இன்பம் பெருகும். வையம் மகிழ வாழ்வு புரிக. மன்னுயிர்க்கு உதவின் தன்னுயிர் உயரும். தண்ணணி புரியின் புண்ணியம் விளையும். சீரிய அருளே பேரின்பம் ஆகும். நடக வது சீர்மை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/117&oldid=1325096" இலிருந்து மீள்விக்கப்பட்டது