பக்கம்:தரும தீபிகை 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து நான்காம் அதிகாரம். நெறி. سیاسی حسی அஃதாவது நீதி நியமம். மதிகல முடைய மனிதன் விதி முறையே ஒழுகும் விழுமிய கிலைமையைக் குறித்து கிற்றலால் இது நெறி என வந்தது. உத்தம சீலக்கின் உயர் நீர்மையாய்த் கலை சிறந்துள்ளமையின் இது அதன் பின் வைக்கப் பட்டது. 881. நெறியுடையான் என்பான் நெறிகடந்து செல்லா அறிவுடையான் ஆகி அமர்வான்-நெறிமுறைதான் உள்ளம் திரியா துறுதியாப் எவ்வழியும் கள்ளம் புரியாமை காண். (க) இ-ள் நீதி நெறி கடந்து தீது புரியாத அறிவுடையவனே னெறி யுடையான் என்னும் பெருமைக்கு உரியவன்; நெறி என்பது உயிர்க்கு உறுதியான நல்ல வழியில் கள்ளம் யாதும் புரியாமல் உள்ளம் ஒர்க்க ஒழுகுதல் என்றவாறு. இது, கெமியின் கிலைமை கூறுகின்றது. நெறி என்னும் சொல், வழி ஒழுங்கு கிே முறை முதலிய பல பொருள்களைக் குறித்து வரினும் சிறப்பாக உ ய ர் ங் த குறிக் கோளையே உணர்த்தி கிற்கின்றது. கிறைந்த பொருளுடையது ஆதலின் இது சிறக்க மொழியாய் உயர்ந்தோர்களால் புகழ்ந்து போற்றப் படுகின்றது. கோான வழியில் சடப்பவன் ஒர் ஊமை அடைதல்போல் சீரான கெறியில் செல்பவன் பேரின்ப நிலையை அடைகின்றன். முத்திகேறி, சன்மார்க்கம் என்பன கெமியின் பொருளைத் தெளிவு செய்துள்ளன. நீதியும் வழியும் ஒழுக்கமும் கெறி எனல். (பின்கலங்தை) பிங்கல முனிவர் இங்கனம் குறித்திருக்கிருர், ஒழுங்கும் கியமமும் திேயும் நெறி என்ற தல்ை அதன் கிலை தெரிய கின்றது. வழி விலகின் அயர்வும் துயரும் நேரும்; நெறிதவறின், பழி யும் பாவம் சேரும். பறவை விலங்குகள் போல் அல்லாமல் மனி தன் அறிவுகலம் மிகப் பெற்றவன். இழிவும் துயரும் கேசாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/118&oldid=1325097" இலிருந்து மீள்விக்கப்பட்டது