பக்கம்:தரும தீபிகை 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. தன்னம்பிக்கை. 403 பிறந்து பெற்ற அறிவால் பெறும்பயன் நிறைந்த ர்ேமுகில் நீங்கிய வான் என அறிந்து தம்மை அமல வியாபகம் செறிந்து நல்ல தியானத்து இருத்தலே. (தேவிகாலோத்தாம்) சகம் என உடலம் என்னத் தகுகர ணங்கள் என்ன அகம் என இதமதென்ன அழிவில் போகங்கள் என்ன வகைபட உயிர்கட்கு ஆதல் மாயை, அம்மாயை நீக்கிப் புகலரு முத்தி சேரு மவர்கள் புண்ணியத்தி னேரே. (பரிபூரணசித்தி) துன்பமயக் காகியபொய்த் துட்டபங்த கோயதனே இன்பமெனக் கொண்டிங் கிழங்தேனே-அன்பிலெழுங்து ஒவாத மெய்யுணர்வாய் உள்ளோகின் றுள்ளுருக்கும் தாவா ஆனங்தம் தனே. * (சிவானந்தமாலே) ஆன்மா ஆனந்த மயமானது; அதனே அறிந்த அணுகாமல் இழந்து கிம்பது பெரிதும் பரிதாபமாம் என இவை உரு.ெ உரைத் தள்ளமை அறிக. கவிகளின் பொருள்களைக் கருத்தான்றிக்காண்க. பல படத் தோன்றுகின்ற உலகக் காட்சிகளே யெல்லாம் ஒதுக்கிக் கன்னே அறிகின்றவனே பெரியவன்; அவனே பெரும் பாக்யெவான்; பேரின்ப போகம் அவனுக்கே கனி உரிமை யாகின்றது. இந்திரியங்களை அடக்கி, மனத்தை ஒடுக்கி, ஆத்துமாவுடன் சிறிது நோம் தோய்க்கிருங்காலும் அந்த மனிதன் திவ்விய மகிமை வாய்ந்து தேசுமிகுந்து சிறந்த விளங்குவான் ஆதலால் :அணு அணுகினலும் மேன்மை விசம்பின் விரியும்' என வந்தது. ஆனந்த மயமாய் விரிந்து எல்லாம்.அறிக் த எங்கும் கிறைந்து பேரொளிப் பிழம்பாயுள்ள பாமான்மாவின் பின்னமே சிவான் மாவாய்ப் பிரித்துள்ளமையால் கித்தியமான இன்ப நிலையமாய் இது கிலவியுள்ளது என்க. நிலைமை உணரின் தலைமை புணரும். கே.க போகங்களை மறந்த போது கான் ஆத்தும போகம் சாங்து வருகின்றது. ஆன்ம நிலையில் ஒருகணம் தோயினும் ஒாாண்டு வரையும் அவ் ஒளியும் மணமும் வெளி விசுவனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/12&oldid=1324988" இலிருந்து மீள்விக்கப்பட்டது