பக்கம்:தரும தீபிகை 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 511. "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேதம் கெறி திரியினும். (புறம், 2) பாலுக்கு இனிமையும் பகலுக்கு ஒளியும் போல் வேகத் ம்ெகு நெறி தனி உரிமை என்பது இதல்ை அறிகின்ருேம். அறி யவே நெறியின் சீர்மையும் கிலைமையும் தெளிவாகின்றன. தன்னே உடையானே உயர்ந்த உத்தமன் ஆக்கி கிலையான முக்கியின் பத்தில் உய்த் கருளுகலால் முக்கினெறி, மெய்க்நெறி, செந்நெறி, நன்னெறி, சன்மார்க்கம் என செறி கிலவி யுள்ளது. நெறி கேடுகளே கிாம்பியுள்ள இவ்வுலகில் கெறி கோடாமல் கடந்து செல்லும் திேமானே கிறை பேரின் பத்தை அடைந்து கொள்கின்ருன். கண்டதெலாம் அரித்தியமே கேட்டதெலாம் பழுதே: கற்றதெலாம் பொய்யே, ர்ே களித்ததெலாம் வினே: உண்டதெலாம் மலமே; உட்கொண்டதெலாம் குறையே: உலகியலிர்! இது வரையும் உண்மை அறிந்திலிரே! விண்டதஞல் என் இனி ர்ே சமரச சன்மார்க்க மேய்ந் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் கன்குனர்க்கே எண்டகு சிற் றம்பலத்தே எங்தை அருள் அடைபமின் இற்வாத வரம் பெறலாம் இன்பம் உற லாமே. (அருட்பா) இறைவன் அருள் எய்தம்; பிறவி நீங்கும்; பேரின்பம் வரும் என நெறியின் பயன்களை கினேவுறுத்தி உறுதிகலனை உரிமையுடன் இஃது உணர்த்தியுள்ளமையை ஊன்றி உணர்த்து கொள்க. நெறியல்லா நெறி தன்னை நெறியாக கினவேனேச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும் வண்ணம்?" கமக்கு அருள் புரிய வேண்டும் என்று மாணிக்கவாசகர் உருகியிருக்கிரு.ர். நெறியே பெரியோர்க்கு அரிய கிதியாயுள்ளது. "புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து கின்று துள்ளுவர்; குறை கொள்வர்; தாநெறி விளேய ஒட்டார்: முள்ளுடை யவர்கள் தம்மை முக்களுன்ை பாத முேல் உள்ளிடை மறைந்து கின்றங்கு உணர்வில்ை எய்யலாமே' (தேவாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/120&oldid=1325099" இலிருந்து மீள்விக்கப்பட்டது