பக்கம்:தரும தீபிகை 2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 த ரும பிே ைக. ஐம் புலன்களாகிய வேடுவர் இடையே புகுந்து அல்லல் புரி சலால் செறியே செல்ல முடியவில்லை என்று அப்பர் இப்படி அல மக்கிருக்கிரு.ர். பொறி வழியே புலன் அழித்து போகாமல், கல்ல நெறி முறையில் கேரே ஒழுகுதலை மேலோர் எவ்வாறு கருதிப் பேணி உமதி செய்து வந்துள்ளார் என்பதை இவற்ருல் உனாலாகும். முன்னேர்களுடைய வாழ்க்கை கியமங்கள் மைக்கு இன்னுயிர்க் அனேகளாய் இசைக்கிருக்கின்றன. “Lives of great men all remind us We can make our lives sublime.” (Longfellow) 'பெரியாருடைய சரிதங்கள் எல்லாம் நம்முடைய உயிர் வாழ்க்கைகளை உன்னத நிலையில் உயர்த்தி ஒளி செய்து வா உதவி புரிகின்றன" என்னும் இது ஈண்டு உனா வுரியது. உள்ளம் கிரியாமை, கள்ளம் புரியாமை நெறி என்றது உள் ளும் புறனும் பரிசுக்களுய் உத்கம விதி முறை வழுவாமல் ஒழு கும்வகை தெரிய வக்கது. நெறி கின்று ஒழுகுக என்பது கருத்து. Днни 882 உலகம் அறிய உவந்து மனங்த குலமனேயாள் உள்ளம் குலேயப்-பலம&னயை இச்சித் துழலும் இழிகிலேயார்க் கில்லையோ ஒச்சம் அறியும் உணர்வு. )ع-( இ=ள் உலகம் அறியத் தான் விரும்பி மணத்து கொண்ட மனேயாள் மனம் வருங்கி நைய, அயலார் மனைவியாை நச்சி அலையும் கொச்சை மாக்களுக்கு அப் பழி கிலையை உணர்ந்து விழி தெளிந்து திருக்தி உய்யும் வழி யாதும் இல்லையோ? என்றவாறு. நெறியின் கீர்மை சீர்மைகளை முன்னர் உணர்த்தோம்; நெறி கேடு இன்னது என்பதை இஃது உணர்த்துகின்றது. மனித சமூகம் சிறந்த பகுத்தறிவு உடையது; பலவகையான வசதிகளைத் தன் வாழ்க்கைக்கு நலமாக அமைத்துக் கொண்டுள் ளது. அமைகிகள் யாவும் வரம்பு அமைந்து வான் முறையாக அற நெறி சுழுவி வக்கிருக்கின்றன. அவ் வாவில் திருமணம் என் பது வாழ்வின் பெருமணமாய்க் கலை சிறந்து விளங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/121&oldid=1325100" இலிருந்து மீள்விக்கப்பட்டது