பக்கம்:தரும தீபிகை 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 513 ஆடவன் பருவம் அடைக்க வுடனே தனக்கு உரிமையான ஒரு பருவ மங்கையை மனக்து கொள்கின்றன். அதிலிருக்க சான் மனித வாழ்க்கை இன்ரிது தொடங்கு கின்றது. கண்டபடி கலந்து களிப்பது மிருகங்களின் கிலே ஆதலால் அங்கனம் இழிந்து படாமல் கொண்ட மனேவி ஒருத்தியைக் கூடி மழ்ெந்து மனிதன் பீடு பெறலாயினன். அக்த விதிமுறையின்படி ஒழுகி வருவதே மதி கலமுடைய மாக்கர் மாபாய் மருவியுள்ளது, உலகம் அறிய உவங்து மணங்த குலமனேயாள். என்றது சதி பதிகளின் கிலைமை தெரிய வக்கது. ஊரும் காடும் அறிய அக்னிெ சாட்சியாகப் பெற்ருேரும் மற்ருேரும் குழுமிய கூட்டத்தில் விதி முறையே மனங்து, மனைவி கணவன் என்னும் உரிம்ை யுடைய சாய்த் தம்பதிகள் இன்ப கிலை எய்து கின்றனர். இங்ானம் கெறியே மணந்த மனையாளைக் கனியே விட்டு அயலானுடைய மனைவியை எச்சிச் செல்வது கெமி கேடாயது. பழி பாவங்கள் படர்ந்து அழி துயர்கள் தொடர்ன்து வரும் அக்க இழி கியிைல் விழ்க் கார் இழி நிலையார் என சேர்க்கார். ஒச்சம் அறியும் உணர்வு இல்லையோ? என இங்கனம் நெஞ்சோடு உள்ளுற உளைந்து வினவியது, பிறன் இல்லை. இச்சித்து உழல்வதால் விளையும் இழி துயர்களுக்கு இசங்கி. அயல் மனையை விழைந்து துழையின், மானம் மரியாதைகள் அழிக் து படுகின்றன; ஈனமும் வசையும் இடர்களும் துயர்களும் எழுந்து அடர்கின்றன. சிறிது அறிவு இருக்காலும் இக்கப் பழி கேடுகளில் பாழாய் விழானே! என்.றுபனி கபித்து கொங்க படியி தன. ஒச்சம் அறியும் உணர்வு இல்லாமல் போயது பொல்லாத பாவமேயாம். ஒச்சம் = பழுது, குறைவு, குற்றம். பகை பழி பாவம் அச்சம் முதலிய இழிவுகள் பல விளைவகையும் உணாமல் அயல் மனேயுள் மயலோடு நுழைவதால் முழுமூடன் ஆயினன். 'தன்மனே யாளைத் தனிமனே இருத்திப் பிறர்மனேக்கு ஏகும் பேதையும் பதரே. (கறுங்தொகை) பிறன் மனே விழைபவனைப் பேதை பகர் என இதில் இங்ா னம் இளிவாக வைத.த அவன் அடையும் பழியும் எ கமும் கருகி. 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/122&oldid=1325101" இலிருந்து மீள்விக்கப்பட்டது