பக்கம்:தரும தீபிகை 2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 த ரும தீ பி. கை. குல மனையாள் உள்ளம் குலைய என்றது, அவளது பரிதாப கிலே கருக வக்கது. இவன் நெறி அழிக்கது போல் அவள் அழி யாமையால் குல மனேயாள் என கின்ருள். அயல் மனேயை இவன் கச்சியது போல் பிறன் ஒருவனே அவள் கச்சி யிருக்கால் உள்ளம் குலைக்கிாாள். பழி வழியில் இழியும்படி இவன் வழி காட்டியும் அவள் இழியாது ஒளியுடன் உறைந்திருக்கிருள். அக் தகைய உக்கமி உரிய போகத்தை கினைந்து கனியே கவித்திருக்க விட்டு ஒருவன் பிறன் மனையை விழைந்து போவது எவ்வளவு பாதகம்! காதலிக்கு எகம் புரிவது காகக மாயது. 'காதலாள் கரிங்து கையக் கடியவே கனேந்து கன்றி ஏதிலான் தாரம் கம்பி எளிதுஎன இறங்த பாவத்து ஊதுலே உருக வெங்த ஒள்ளழற் செப்புப் பாவை ஆ! தகாது என்னப் புல்லி அலறுமால் யானே வேங்தே. (சீவக சிந்தாமணி, 2769) 'வம்புலாம் கூங்தல் மனேவியைத் துறந்து பிறர் பொருள் தாரம்என்று இவற்றை கம்பினர் இறங்தால் எமன்தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பில்ை இயன்ற பாவையைப் பாவி! தழுவு என மொழிவதற்கு அஞ்சி கம்பனே! வங்து உன் திருவடி அடைந்தேன் கைமிசா ரனியத்துள் எந்தாய்! (திருமொழி, 1-6-4) இக்க இாண்டு பாசுரங்களும் ஒருங்கே படித்து ஈண்டு ஊன்றி உனா வுரியன. மையல் விளைவு வெய்ய துயரமாய் விரிந்தது. தன் மனைவி தனியே வருந்த அயல் மனைவியை மருவி மகிழ்ந் கவன் இறக்த போனல், அங்த உயிர் யாதன சரீரத்தை அடைந்து நாகத்தில் படுகின்ற துயரங்களை இவை வருணித்திருக்கின்றன. இங்கே கான் கலந்து களித்தவளைப் போல் செம்பினல் ஒரு உரு வம் செய்து, அதனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அனல் விசு கின்ற அச் செப்புப் பாவையைக் கழுவும்படி அயலவளைத் கோய்ந்தவனே எமபடர்கள் இரும்புச் சவுக்கால் அடித்துத் தள்ளு கின்ருர்கள்; இவன் அதனே அணுக அஞ்சித் துடித்து அல.றகின் முன்; அவர் எ ம்றி மிதித்து, அன்று விழைந்து கழுவி வகர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/123&oldid=1325102" இலிருந்து மீள்விக்கப்பட்டது