பக்கம்:தரும தீபிகை 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 515 அளிக்காயே! இன்று என்ன கொள்கள? பாவி! தழுவு கழுவு 7 * ான இழி மொழிகள் பேசி எசி எள்ளிப் பழித்து துள்ளிக் அடிக்க அடிக்கின்ருர்கள் என்ருல் பிறர் மனே விழைவால் விளையும் _யர்கள் எவ்வளவு கொடியன! இந்த னாக வேதனையை எண்ணும் பொழுது எவன் கெஞ்சம்தான் கலங்காது? துரியோதனன் மகன் பெயர் இலக்கண குமரன். அவனைப் பதினோாம் நாள் போரில் அபிமன்னன் வென்று பிடித்துத் தன் கெரில் கட்டி விட்டான். அதனே கினைத்து துரியோதனன் வருக்கி குறன். சேனதிபதியான துரோணனிடம் பரிவுடன் கூறினன். அக்க அவ மானத்திற்குப் பதிலாக மறு சாட் போரில் தருமனப் பற்றித் தன் தேரில் சிறிது போதேனும் பிணித்து விடவேண்டும் ான்று வலிந்து வற்புறுத்தினன். அது முடியாத காரியம் என்.று கானேக் கலைவன் தடுத்தும் மன்னன் கேட்க வில்லை. இறுதியில் ஒர் உபாயம் சூழ்ந்த உறுதி மொழிக்கான். முன்னே விசயன், பின்னே விமன், வலம் இடங்களில் நகுல சகாதேவர் என்னும் இன்ன பாதுகாவலோடு தருமன் மன்னி யுள்ளான். முன்னும் பின்னும் உள்ள அக்க வீரர் இருவரையும் சிறிது பொழுது அருகு அனுகாவகை தடுத்து கி.அத்தினுல் கான் பிடித்துக்கொடுக்கிறேன் என்று அகி வினேயமாய் அம் மகிமான் உாைத்தான். அந்த உசை யைக் கேட்ட அாவக் கொடியோன், அயல் இருந்த சிற்றரசர்களே கோக்கினன். அவருள் திகத்த தேசத்தவர் எழுந்து அவ் வுத வியைச் செய்வதாகச் சபதமுடன் உாைத்தார். ஆணேயிட்டு அன்று அவர் சொன்னது அயலே வருவது. மறனிற் சிறந்த புயவவியால் வரைபோன்று அனிலன் மைந்தன்எனப் புறம் கிற்பானேக் கம்முனிடைப் போகா வண்ணம் தகைங்கிலமேல் அறனிற் கொண்ட கன்மனேயாள் அமளித் தலத்தின் அழுது இரங்கப் பிறன் இல் தேடும் பெரும்பாவி பெறும்பேறு எமக்கும் பேறு என்றர். (பாரதம், பதினொாம் போர், 42) விாசபதமாய் வந்துள்ள இச் குள்மொழியின் ஆழ் பொருளை ஆய்ந்து கொள்க. பிறர்மனே தயத்தல் இவ்வாறு பேரிழிவாய் எவ் வழியும் பெருங்கேடு விளைத்தலால் அது பெரும் பாவம் என நேர்க்கது. இக்கப் பழிபாதகத்தைச் செய்து படுபாதகன்.ஆகாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/124&oldid=1325103" இலிருந்து மீள்விக்கப்பட்டது