பக்கம்:தரும தீபிகை 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 த ரு ம தீ பி. கை. 'கருமனே அனுகாமல் விமனே அமளில் யாம் தடுத்து கி.றத் கோமாயின், தன் மனையாளை அமளியில் அழுது இசங்க விட்டுப் பிறன் மனையாளைத் தேடிப் போகும் அப் பெரும்பாவி அடையும் கதியை சாங்கள் அடைவோமாக” எனத் தம் ஆண்மை தோன்ற அவ் விார் சபதம் கூறியிருத்தலால், நெறி கேடான இதனை மான முடையவர் எவ்வளவு ஈனமாக எண்ணியுள்ளனர் என்பது இனிது வெளியாயது. ஆகவே அதன் கீமை தெளிவாய் கின்றது. 'ஒல்லா முயக்கிடைக் குழைக என்தாரே (புறம், 78) போரில் இன்று பகைவாை கான் கேளில் வெல்லேன் ஆயின், அயலாளே முயங்கிய பழியாளய்ை இழிவேளுக எனச் சோழன் கலங்கிள்ளி இங்ானம் ஆன கூறி யுள்ளான். 'பிறர்மனே அஞ்சுமின், அறமனை காமின். (சிலப்பதி காாம்) என்னும் உறுதி மொழிகளை உணர்ந்து ஒழுகுக. கண்டவர் எவரையும் காதலியாதே; கொண்ட மனைவியோடு கூடி வாழுக. 333. உற்ற மனேயிருக்க ஓர்மனேயுள் புக்கின்பம் பற்ற முயலும் பதடிகாள்-பெற்றிருக்கும் கைத்தேனே விட்டுக் கடுவருங்தல் போலாமிப் பித்தேன் உமக்குப் பிழை. (ட) இ-ள் உரிமையுடன் மனக்த கொண்ட மனைவியை இகன்து அய லான் மனேயுள் புகுந்து இன்பம் அடைய முயலும் ஒ. பதர்களே! கையில் இருக்கின்ற இனிய செங்கேனேக் கள்ளிவிட்டுக் கொடிய நஞ்சை அள்ளிக் குடிக்கும் இழி மடமையான இக்கப் பைத்தியம் உமக்கு என் வர்தது? அழி கேடான இப் பழியை ஒழிய விடுக என்றவா.து. மேல், அயல் மனேயை இச்சித்த உழலல் ஈனம் என்றது; அங் சேம் நாசம் உடையது என ஒர் உவமம் காட்டி இது உணர்த்துகின்றது. உறுதி ஈலனே ஒர்க் து உனா வேண்டும். உற்ற மனை என்றது, தன் உயிர் வாழ்க்கைக்கு இனிய துணை யாய் அமைக்கள்ள அவளது அருமை அமைதியையும், உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/125&oldid=1325104" இலிருந்து மீள்விக்கப்பட்டது