பக்கம்:தரும தீபிகை 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந. றி. 517 _ாவையும் உனா வக்தது. உரிமையில் உற்றது. பெருமையில் _யர்க்கது. இருமையும் இனியது. கன் மனைவியோடு கலந்து அனுபவிக்கும் இன்பத்தில் கலங் கள் பல விளைகின்றன. அன்பு வளர்கின்றது; ஆகாவுகிளர்கின்றது; புகழும் போகமும் பொங்கி மிளிர்கின்றன; நல்ல சந்ததிகள் உள வாகின்றன. இல்லற வாழ்வுகள் இனிது பெருகி இசைகள் உலாவு ன்ெறன. குடிப் பெருமை படிப்படி உயர்கின்றது. அயல்மனே முயக்கத்தில் பகையும் பயமும் பழியும் பாவமும் இயல்பாய் எழுகின்றன. எவ்வழியும் துயரமான அவ் இழிவில் விழுவது வெவ்விய பழியாய் விளிவுறுகின்றது. னெறியே பெற்றது; திேமுறை உற்றது; அற கலம் கோய்க் த.து; உழுவலன்பு வாய்க்கது; இத் தகைய விழுமிய மனைவியை விட்டு வேறுமனே புகுவது அமுகத்தைப் பருகாமல் ஒதுக்கி நஞ்சைக் குடிப்பது போன்ற ஒர் காசமே யாம். பதடிகாள்! என்றது அறிவு பாழ்போயுள்ள வறுநிலை கருதி. உள்ளீடு இல்லாத பேதைகள் புரியும் எகம் என அப் பாதகம் _ான இப் பெயர் அமைந்தது. பகடி = பதர். கைத்தேனே விட்டுக் கடு அருங்தல் போல் ஆம். என்னும் இவ் வுவமை உரிய பொருளை உய்த்துனா வக்கது. கடு=நஞ்சு. கையில் இருக்கும் கேன் என்றது, தன் விட்டில் இருக்கும் மனைவியை சொந்த உரிமையும், சிங்தை மகிழ்வும், இனபச் சுவையும், இனிமையும் எளிமையும் தெளிய வன்தது. கருதிய போதெல்லாம் யாதொரு தடையுமின்றி மருவி மகிழ உரிய இனிய மனைவி அருகு இருக்க அவளை அகன். அல் லல் பல மிடைக்க அயலை காடிஒடுவது கொல்லே மிக வுடையதாம். ஆத்த மனேயாள் அகத்தில் இருக்கவே காத்த மனேயாளைக் காமுறும் காளேயர் காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடர் உற்ற வாறே, (திருமங்திரம்) தான் தாலி கட்டிய மனைவி விட்டில் இருக்க அரிய பல கட்டுக் காவலுடன் வேலியிட்டுக் காத்துள்ள வேறு மனேயை காடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/126&oldid=1325105" இலிருந்து மீள்விக்கப்பட்டது