பக்கம்:தரும தீபிகை 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 த ரும தி பி ைக. ஒடும் வினருக்கு ஒர் உவமை காணக் காட்டித் திருமூலர் இவ் வாறு உறுதி நலனே உணர்த்தி யிருக்கிரு.ர். புகழை அழித்துப், புண்ணியத்தை ஒழித்து, காக வேதனையை விளைத்து உயிர்க்குக் கொடிய கேடு புரிதலால் மறு மாதரை மரு வுதல் கடு என நேர்க்கது. கடு உண்டால், உயிர் உண்டா? விளைகின்ற பழிகேடுகளை உணராமல் வெறியனாய்அறிவிழந்து போதலால் அப் போக்கு பித்து என்று இழிக்கப் பட்டது. அப் பிழையில் விழுந்து அழியாதே; நல்ல நெறியில் கின்று ஒழுகுக. அறிவு பாழாய் வெறி கொண்டலையாமல் உறுதி நாடி உய்ய வேண்டும். தனது உரிமை மனைவியை மருவுகின்றவன், இனிய தேனைப் பருகி மகிழ்கின்ருன்; அயலானுக்கு உரியவளை அவாவித் தோய்கின்றவன் கொடிய விடத்தைக் குடித்தவன் ஆகின்ருன். கள்ளத் தோய்வு அப்பொழுது இன்பமாய்த் தோன்றிலும், பின்பு கொடிய துன்பங்களுக்கு எதுவாய் கிற்றலால் அதனை நஞ்சு என அறிஞர் அஞ்சுகின்றனர். "பிறர் மனேக்குரிய பேதையர் இடத்து விழைவாய்க் குறுகு காலினே குறைத்திடுதி, கொம்மை முலைமேல் இறுகுறத் தழுவு கையிணேயை ஈர்தி; அவர்மேல் உறுசினத்தி ைெடும் ஊசிகள் கிறுத்திடுதியால். 2 (காசிகாண்டம்) அயல்மனைவியரைத் தழுவினவர் இவ்வாறு னாக துன்பங்களை அடைகின்றனர்; எனவே அது எவ்வளவு தீமை என்பது எளிது தெளிவாகின்றது. அப் பழியில் விழாமல் ஒழுகி உயர்க. மனக்த மனைவியை அன்றி மறுமுகம் பாசாதே. 334. குலமகன் என்பான் குடிவாய் ஒருவன் நிலைமனை யாளே கினேயான்-புலேமகனே கச்சி யிழிந்து 5வையுழங்து ஞாலங்தான் சிச்சி எனத்திரிவன் செத்து. (*) இ-ள் பிறனுடைய மனையாளைத் தழுவ கினையாதவனே கல்ல குல மகன் ஆவான்; அவளே சச்சி இழிந்தவன் புலைமகன் ஆகிப் பிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/127&oldid=1325106" இலிருந்து மீள்விக்கப்பட்டது