பக்கம்:தரும தீபிகை 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ த ஹி. 519 _ள் பல செய்து செத்த சவம் என உலகம் இகழ்ந்து வெறுக்க _மாய் அலைந்து கிரிவன் என்றவாறு. இது, பிறனில் விழையாதவனே குலமகன் என்கின்றது. மனிதருள் மேன்மக்கள் ழ்ேமக்கள் உயர்ந்தோர் காழ்க்கோர் பெரியோர் சிறியோர் என்பன எல்லாம் செயல் இயல்களைக் கழு _யே விளைந்துள்ளன. அரிய செய்வார் பெரியர்' என்ருர் தேவர். அரியது எது? கருதி உணருக. பெய்யாமொழியின் பொருள் _ணர்வு உய்தியை அருள்கின்றது; ஒர்ந்து தெளிக. பிறருடைய மனைவியாை விழைவது பழி பாதகமான இழி செயல் ஆதலால் அதனையுடையவன் இழி மகன் ஆகின்மூன். எளிதுஎன இல் இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது கிற்கும் பழி. (குறள் 145) என்ற களுல் அவ் விழைவின் விளிவு தெளிவாம். கெறி புடைய கன் இல்லைத் துறக்த கெமி கேடாக அயல் இல்லை அவாவிச் செல்கின்றவனை இல் இறப்பான் எனச் சுட்டியிருக்கும் வினைப்பெயர் கினைப்புறம் பாலது. இறக்கல் = செறி கடன் து செல்லல். அக்க இறப்பு இறப்பாகவே முடிகின்றது. 'குடிவாய் ஒருவன் நிலை மனையாள்' என்றது, ஒருவனுடைய குடிவாழ்க்கைக்கு உயிாாகாாமாய் அமைக்தி உறுதி புரிந்துள்ள _ள் என அவளது இயலும் செயலும் அயலும் அறிய வக்கது. ஒருவன் நெறி கடந்து சென்ருல் பிறனுடைய குடி குலைந்து படுகின்றது. சதியைச் சதி செய்யவே பதி பகித கிைன்மூன். பதிவிாதை என்னும் பெயரைக் கெடுத்து ஒரு குலமகளைப் பழி படச் செய்து இல்லறத்தை இழி வுறுத்தலால், இவன் பொல் லாப் பாககளுப்ப் புலை புறகின்ருன். தானும் இழிந்து அயலான் குடியையும் இழிவாக்கி அழிவு செய்வது, கொடிய தீமையாய் நெடிது இங்கி கிற்கின்றது. இந்த இழிவைச் செய்யாகவன் உயர்க்க குலமகய்ை ஒளி மிகுந்து திகழ்கின்றன். உத்தமன், யோக்கியன், சுத்தன், சீலன், மேலோன் என்னும் இச் சிறப்பு நிலைகள் எல்லாம் அயல் மனேவி ப ைகயவாத உயர் தலைமையாளரையே இயல் உரிமையாய்க் குறித்து வருகின்றன. லேமும்கம்பும் இருபாலின் இனிய உயிர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/128&oldid=1325107" இலிருந்து மீள்விக்கப்பட்டது