பக்கம்:தரும தீபிகை 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 த ரும பிே ைக. "இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என இராமன் இக்கவாறு தனது அருமை மனைவியிடம் உறுதி கூறி யிருக்கிருன் அமுத மயமான இப் புனித மொழியை கினைத்து கினைந்து ைேத உள்ளம் உருகி யுள்ளாள். இலங்கைச் சிறையில் கன்னை அரிதின் வந்து கண்ட அனுமானிடம் இதனைக் தலைமையாகப் பரிந்து சொல்லிக் கன் சாயகனேக் கருதிக் காைக்க கண்ணிர் சொரிந்து அப் பெண்ணாசி அழுகிருக்கிருள். "வந்துஎனக் கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிங்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய். ' (இராமா, சூளாமணிப்படலம், 84) என அத் தலைமகள் கூறியுள்ள இதில் இக் குலமகன் கிலை மையை கினைந்து வியந்து நாம் உவந்து கொள்கின்ருேம். "மறு மங்கையருக்கும், மறு மன்னவருக்கும் மார்பும் முதுகும் கொடாதவன்” என இக் கோமகன் சீர் பெற்றுள்ளது போல் பார் பெற்ற மக்களுள் யார் பெற்றுள்ளார்: சீலமும், வீரமும் சீாமனுடைய கோலங்களாய்க் குலாவி ஞாலம் புகழ ஒளி வீசி கிற்கின்றன. ஏகபத்தினி விரதன் என்னும் அருமைப் பெயரைக் கனக்கே தனி உரிமையாக்கி இவ் வுத்தம சீலன் உயர்த்து கிற்கின்ருன். இப் புனித ஒழுக்கத்தை உலக மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மருவி கிற்கின்றனரோ அவ்வளவுக்கு அவ்வளவு இராமனேப் போல் அவர் குலமக்கள் ஆகின்றனர். குலமகன் என்பான் அயல் மனையாளை விழையான் என்றக குல் விழைபவன் இழிமகன் என்பது வெளியாய் கின்றது. சேகன் துரோபதையைக்கண்டு ஆசை.மீக்கொண்டான். ஒரு நாள் அருகு நெருங்கி மறுகி வேண்டினன். அப் பதிவிாதை உள்ளம் பதறி அவனே எள்ளி நோக்கி ஒதுங்கி ஒழியும்படி உணர் அாைத்தாள். சிறி மொழிக்க அத் தீச மொழிகள் தெறி கேட்டின் சேங்களை கேரே விளக்கி அறிவூட்டி ஆர்த்து ஒளி கீட்டி வக்கன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/129&oldid=1325109" இலிருந்து மீள்விக்கப்பட்டது