பக்கம்:தரும தீபிகை 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 த ரும தீ பி. கை. இத் தகைய அரிய தத்துவக் காட்சியைப் பெற்ற மகிழ் பவனே பேரின்ப நலனே உற்றவ ளுகின்ருன். மேவரும் சீர் மேவும் என்றது ஆன்ம சரிசனம் செய்யும் மேன்மையாளனுக்கு உளவாம் அதிசய கலங்களை உணர்த்தியது. முடிமன்னரும் தன் அடி வணங்கும்படியான அற்புத கிலேமையை ஞானசிலன் எளிதே அடைந்து கொள்கின்ருன். "தானே சூழ மண்ணுலகை ஆண்டழிபவர் தங்கள் வாழ்வினி தென்றே நீ நினைத்தியோ நெஞ்சமே எஞ்சுரு கிமல ஞானம துற்ருல் வானும் வையமும் வங்துதாள் வணங்குமெய் வாழ்வு காண்டலும் வீண்முன் போன நாட்கிரங்கவும் வரும் எனகலோர் புகன்றது ஒர்ந்திலே கானே." (வைராக்கிய சதகம்) நெஞ்சை நோக்கி அறிவு கூறிய படியாய் வந்துள்ள இந்தப் பாசாத்தின் பொருள் நன்கு சிந்திக்கத் தக்கது. கன்னேயறிந்த தத்துவ ஞானியை மண்ணும் விண்ணும் வணங்கும் என்றமையால் அவன் மகிமை புலம்ை. உனது உண்மை கிலையை உணர்ந்து உய்க என்பது கருத்து. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உன்னையே உறுதியாய் நம்பி கில். எல்லாம் வல்ல இறைவன் பிள்ளை .ே உலகம் ஆளும் தலைமை உன்னிடம் உள்ளது. அடிமை வாழ்வு மிகவும் இழிவு. உயர்ந்த கிலைகளை கினேங்து வாழ். உள்ளத்தின் அளவே உயர்வு வரும். முயற்சியை விடின் இகழ்ச்சி அடையும். மன நிலையினும் மதி கலம் உயர்ந்தது. அறிந்து முயலின் சிறந்த பயனம். ஆன்ம தரிசனம் மேன்மை யெலாம் கரும். உஅ-வது தன்னம்பிக்கை முற்றிற்.ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/13&oldid=1324989" இலிருந்து மீள்விக்கப்பட்டது