பக்கம்:தரும தீபிகை 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 521 'வ. கின்ற பழிகளும் பாவமும் இம்மைதானும் மறுமையும் பார்த்திலே! ஆறு கின்ற குடைகிழல் வேங்தனுக்கு அறிவு செய்தி அறிவிலி போலும் :ே _ இவ்வாறு அறிவுரை கூறினுள் கூறியும் அவன் மீறிஞன். மவே பாஞ்சாலி அவனேச் சிறி வைது செயிர்த்து இகழ்த்தாள். "மாய சாயகத்தால் உயிர் மாளினும் வசையி ல்ாத மரபில் வந்தோர் பிறர் காரம் ஆனவர் தம்முகம் பார்ப்பரோ? தக்கவர்க்குத் தகவு இவை யேகொலாம்? சோான் ஆதலிற் சொற்ருப்i இனித் கவிர்; சுரேசர் ஐவர்தம் காவல் என் தோளிணே வீர போ! என் அருகுறில் ஆவிபோம்; விழித்திமைக்கு முன் என்று விளம்பினுள். : (பாகம், சேகன்வதை, 7) உயர்க்க குல மரபில் பிறக்கவர் உயிர் போன நேர்ந்தாலும் _wயல் முகம் பாாார் என இக் குலாள் அப் l-lജ് மகனுக்குப் Q. ாகிக் கிருக்கும் வேகத்தையும், விவேகக்கையும் பார்க்க. கிலை திரிக்க புலையான இழி செயலே விழைந்து களித்தவன் புலமகன் கின்ருன். கு =9 இழித்து I: : E.I உழக்த' என் _ பிறர் மனே விழைவால் உளவாகும் இழிவுகளையும் பழி தய பங்களையும் தெளிய வங்கது. வை=குற்றம், ைேம. மடத்தகைய நல்லார் மனம்கரிய மாற்ருர் பிடர்த்தலே ஒள்வாள் போல் பிறர் மனைகள் சேரின் எடுப்பரிய தன் பத்து இடைப்படுவர் இன்னு கடுப்புடைய காமம் விடுத்திடுதல் நன்றே, (சிந்தாமணி) தன் கழுக்கில் பகைவன் வைத்த வாள் போல்வது பிறர் மனேவி தோள். அகனேச் சோகே சேசின் சோத் துயரங்கள் ைேரும் என நேர்வதை கினேவுறுக்கி இது உணர்த்தி யுள்ளது. அம்பல் அயல் எடுப்ப அஞ்சித் கமர்பரீஇ வம்பலன் பெண் மரீஇ மைத்துற்று-கம்பும் கிலேமையில் கெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் த லோக்கி அன்ன துடைத்து, (நாலடியார், 87) 66

  • =
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/130&oldid=1325110" இலிருந்து மீள்விக்கப்பட்டது