பக்கம்:தரும தீபிகை 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 த ரு ம தீ பி. கை. அயலான் மனைவியை மருவுதல் பாம்பின் கலையை கக்குவது போலாம் என இது உாைத்திருக்கின்றது. கொடிய அபாயம்; உயிர்க்கேடுவிளையும்; அதனே ஒழியவிடுக என உணர்த்தியபடியிது. பெண்ணின் ஆகிய் பேரளுர் பூமியுள் எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்: பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினும் ஏதில்பெண் நீக்குமின். (வ8ளயாபதி) பாதாா கமனம் அளவிடலரிய துயாங்களே யுடையது; அதனை யாதும் காதலியாகே என இது போகித்திருக்கிறது. ஏதில் பெண்=அயலான் மனேவி. அஞர்=துன்பம். பழியும் துயர்களும் கெடிது விளைத்துக் குடிகேடு செய்தலால் பிறர்மனை நயத்தல் கொடிய தீது என மேலோர் இங்ஙனம் கடிது விலக்கி யிருக்கிருர். விதி விலக்குகள் கதி விளக்குகளாயுள்ளன. சிக்கி என்றது இகழ்ச்சிக் குறிப்பு. சி என இகழ்ந்த ஒட்டு வது காயையே ஆதலால் அந்த இகழ் கிலைக்கு கீ போயழியாதே என்.று புலனுறுத்தியது. கலன் அறிந்து தெளிக. 885, இன்பம் தருமனைவி இல் இருப்ப அன்னவளைத் துன்பமுற விட்டுச் சுணங்கனெனப்-பின்பொருவன் இல்லையெதிர் கோக்கிெற்கும் எழைபோல் எஞ்ஞான்.றும் தொல்லை எவருறுவார் சொல். (டு) இ-ள் இன்ப கிலையமான தனது அருமை மனைவியைத் துன்பம் அடையும்படி கனியே விட்டு, வேறு ஒருக்கியை கனிவிரும்பி காய் போல் ஒடும் பேதை போல அல்லலும் அவமானமும் அடைவார் யாரும் இல்லை என்றவாறு. உடையவன் காணுமல் கள்ளமாய் நுழையும் எள்ளல் கான காய் உவமை வக்கது. உள்ளம் கெடவே உயர்வு கெட்டது. பசியும் காமமும் உயிரின் இயற்கை கியமங்களாய் அமைக் திருக்கின்றன. உணவால் பசி அடங்குகின்றது; கலவியால் காமம் கணிகின்றது. இவை கிாக்கா ைேமமாய்ச் சுழன்று வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/131&oldid=1325111" இலிருந்து மீள்விக்கப்பட்டது