பக்கம்:தரும தீபிகை 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ றி. 523 _ருங்கலும் பொருத்தலும் கிருக்கிய கிலையில் செமிக்கிருக்கும்படி _சமுதாயம் தெரிந்து வைத்துள்ளது. வான் முறையாக வாழ்க்கைகள் இனிது கடன்து வருமாறு வரம்புகள் அமைக்தன. அவ் வாம்புகள் திறம்பாமல் ஒழுகுவன அறம்புகழுடையன பாய்ச் சிறந்து வருகின்றன. உரிமை யுடைய ஒரு மகளைக் கரும மு_மயில் மனத்து வாழும் மகன் இல்லற தருமியாய்த் திகழ்ந்து ம்ென்ெருன். இத் கிலையிலேதான் கணவன், மனைவி என்னும் இனிய பெயரை அடைத்து இருபாலும் இன்பம் தகர்த்த அன்பு புரிந்து பண்பு கனிந்து கண்புடன் மனை வாழ்க்கை செய்கின்றன. இருபாலும் ஒருபாலும் கோடாமல் ைெறி முறையே மருவி வரும் அளவே பெருமையும் இன்பமும் பெருகி வருன்ெறன. இன்பம் தரும் மனேவி இல் இருப்ப என இங்கனம் அன்பு கனியச் சொல்லியது தனக்குத் தனி உரிமையாய்அமைன்துள்ள இனிய வகைமையை உணர்ந்துகொள்ள. உனக்கு வேண்டியது தேக போகம். அ.த. சக போகமாய் உன் வீட்டிலே இருக்கின்றது; அங்ானம் இருக்க அதனை விட்டு அயலே டோவது மயலான ஒர் மதி கேடேயாம். இன்பம் தரும் மனைவி என்றது ஐம்புலன்களும்ஆ எகர்ந்து களிக்கும் சீர்மை கிமைக் துள்ள கிலைமை கருதி. இன்பம் உடை பதைத் துன்பம் அடையச் செய்து விடுவது கொடிய மடமை யோடு படு பாதகமும் ஆயது. பருவம் கனிக்க உரிமையைப் பாழ் படுத்திப் பழிபடப்போவது விழிகண் குருடான வினிவேயாகும். பிற னுடைய மனேயான நெறி கடந்து விரும்பிச் செல்லு கின்றவன் மானம் மரியாதைகளை இழந்து போகின்ருன் ஆதலால் சுணங்கன் என கேர்ர்தான். சுணங்கன் =ாைய். மிக்க மென்தசை இருக்திட வெற்றெலும் பதனத் தக்க கென்று புன் ஞமலிகள் கறித்தன. தளர்ந்து துக்கம் ஒன்றுமில் தம்மனே துறந்து போய்ப் பிறரில் புக்கு வெங் துயர்க் கடற்படும் இழுகைகள் பேர்ல. (திருக்கடவப்புராணம்) பிறர்மனேயை விழைந்து துழைபவனே காயோடு உவமித்து இது குறித்திருக்கும் கிலேயைக் கூர்ந்து உணர்த்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/132&oldid=1325112" இலிருந்து மீள்விக்கப்பட்டது