பக்கம்:தரும தீபிகை 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 த ரும பிே ைக. ஞமலி=காய். உயர்க்க மனிதனும் இழிந்த இச்சையால் ஈனமாய்க் கழித்து படுகின்ருன். இழுதைகள்=மூடர்கள். தனக்கு நேர்கின்ற பழிபாவங்களை உணராமல் அயல் மனே வியரை விழைந்து இழிந்து படுதலால் ஏழை என நேர்த்தான். ஆவதை அறியாகவன் அறிவிலி யாயினன். பிறன் ஒருவனுக்கு உரிமையா யுள்ளவளைக் கள்ளமாய் எகர்த்து கொள்ளக் காந்து புகுகின்றமையால் அவன் உள்ளத்தில் அச்சமும் கிகிலும் எப்பொழுதும் கிறைக்கிருக்கின்றன. புக்க இடத்து அச்சம், போதரும் போது அச்சம்; அதுய்க்கும் இடத்து அச்சம் தோன் ருமல் காப்பு அச்சம்; எக்காலும் அச்சம் கருமால் எவன் கொலோ உட்கான் பிறனில் புகல். (காலடியார்) கெவிகடன்து பிறன் இல்லில் நுழைகின்றவனது பரிதாப கிலைகளை இது குறித்துக் காட்டியிருக்கிறது. அச்சம் அவலங்கள் உச்ச நிலையில் ஒங்கி உள்ளன; அக்க ஈன இச்சையில் இழிந்து மானம் மதிப்புகளை இழந்து வினேஅழிந்து படாதே. பிறன்வரை கின்ருள் கடைத்தலைச் சேறல் அறன் அன்றே ஆயினும் ஆக-சிறுவரையும் கன்னலத்த தாயினும் கொள்க கலமன்றே * மெப்ங்கடுங்க உள்நடுங்கும் நோய். (திே நெறி விளக்கம்) பிறர்மனே விழைபவனுக்கு அறம் புகழ் அழிந்ததோடு அவன் கருதிய இன்பமும் இல்லையே என இது இாங்கியுள்ளது. உண்மை கிலைகளை உணர்த்து சிக்கித்து மனிதன் என்மை புற வேண்டும். ஊனம் உருமல் மானமுடன் வாழுக. 386. டோமே பெருமை புகுமே சிறுமையெலாம் ஆமே பழிபாவம் ஐயகோ-தோமாக வீணே பிறர்மனே யை வேட்டு விளிகின்றிர் ஆனேர்ே ஆய்மின் அகத்து. (க) இகள் பிறர் மனைவியாை விரும்பினுல் பெருமை போம்; சிறுமை புகும்; பழியும் பாவங்களும் விளேயும்; அந்தோ அந்த ஈனக் தீமையில் அழுங்கி அழிவது ஆண்மை ஆகாது; சிறிது கருதி ஆாாய்க்து உறுதியை ஒர்ன்து உணர்ந்து கொள்க என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/133&oldid=1325113" இலிருந்து மீள்விக்கப்பட்டது