பக்கம்:தரும தீபிகை 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 525 கிலே கவருமல் கெறிமுறையில் ஒழுகிவரும் அளவு கான் மனிசன் கலைமையுடையணுய் கிலவி கிம்கின்ருன். கிலை தவறினல் தலையிலிருந்து விலகிய மயிர் போல் அவன் புலையுறு கின்ருன். பெருமை என்பது அருமை மிக வுடையது. பிறர் மனேவியமை விழைந்து விழுவது இழிவு ஆகலால் அக்க இழிவுடையானிடம் உயர் கலங்கள் உருமல் ஒழிகின்றன. போமே பெருமை; புகுமே சிறுமை; ஆமே பழிபாவம். ான் லும் இதில் ஏகாசங்கள் பரிதாப கிலைகளை ஒலி செய்துள்ளன. விகின களை முன் கிறுக்கியது தெளிவு துணிவுகளை வலியுறுத்தியது. பெருமை போம் என்றதோடு அமையாமல் சிறுமை புகும்; பழி பாவங்கள் ஆம் என்றது, பிற காம விழைவால் சேரும் عyأثرو வுகளும் இழிவுகளும் அவலங்களும் எளிது கெனிவுற. பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல் இறப்பான் கண். (குறள்) அறம்புகழ் கேண்மை பெருமை இக் கான்கும் பிறன்தாரம் கச்சுவார்ச் சேரா;-பிறன்தாரம் கச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று அச்சத்தோடு இங்காற் பொருள். (நாலடியார்) பகையே பழியே பாவமே பயமே கான்கும் தினம் கொடுக்கும்: ககையார் பெருமை முழுகழிக்கும் சார்க்கபிறனில் விழைவு ஒழிக்கோர் தொகையார் அறமே பொருள் இன்பம் கோலாப்பெருமையுடன் வாழ்வர் நகையால் அதனேக் கனவிடத்தும் கவிற்றி யிடினும் இங்காமே, (விநாயக புராணம்) அறனும், அறனறிந்த செய்கையும், சான்ருேர் திறனுடையன் என்றுரைக்கும் தேசும்.-பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல் இழுக்காம் ஒருங்கே இவை. (அறநெறிச்சாம்) பிறர் மனைவியாை விழைக்கவர் அடையும் பிழை பாடுகளை இவை ஒரு முகமாய்த் தொகுத்த உணர்த்தியுள்ளன. புகழ் புண்ணியங்களை இழந்து பழி பாவங்களை அடைந்து படுதுயர்கள் உறுவர் எனவே அவரது பரிதாப நிலைமைகள் வெளி பாகி கின்றன. கெறி வழுவ கெடியதுன்பங்கள் கடிதுவிளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/134&oldid=1325114" இலிருந்து மீள்விக்கப்பட்டது