பக்கம்:தரும தீபிகை 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 த ரு ம தீ பி ைக. இவ்வாறு வெய்ய துயரங்கள் விளைந்து வருதலை அறிந்தும் மையலால் மதி மருண்டு வினே மயங்கி உழல்கின்றனர். ஐயகோ என்றது அவரது அறியாமைக்கு இாங்கிப் பரிவு மீதார்ந்து வந்தது. பிழைகள் பல துழைய விழைவு கொள்வது அழிவு கொள்வதாம். பாழான அதில் விழாது விலகுக. வேட்டு விளிகின்றீர் என்றது மேலோருடைய நெறி முறை களைக் கேட்டுத் தெளியாமலும், கெடு கிலை உணராமலும், மாட்டு மதியாய் மடிந்து படுதலை கினைந்து இாங்கியது. பிறர்மனே விழைவால் நாணம் இழந்து ஈவை யு.டி,கலால் ஆணே நீர்? என வினவ சேர்க்கது. கலையில் முக்காடிட்டு அஞ்சி ஒதுக்கிப் பஞ்சையாய்ப் பதுங்கிப் படு பழிகளில் இழித்து உழலு தலால் ஆண்மை மேன்மைகள் அவரை அணுகாது போயின. பெரியவாட்டடங்கட் செவ்வாய்ப் பிறர்மனே பிழைக்கு மாந்தர் மரீஇய வாய்ப் புறஞ்சொற் கூர்முள் மத்திகைப்புடையும்.அன்றி ஒருவர்வாய் உமிழப்பட்ட தம்பலம் ஒருவர் வாய்க் கொண்டு அரியவை செய்ப வையத்து ஆண்பிறந்தார்கள் அனமே. (சீவக சிந்தாமணி, 2821) அயல் மனேயாளை அவாவி அலைபவருடைய இயல்பையும் இளிவையும் விளக்கி அவரது பிறப்பை இது பழிக்கிருத்தலறிக. தெறிகேடான இச்சையால் காணம் அழிகிறது; ஆண்மை ஒழி கிறது; அவமானம் விளேகிறது. இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினே கச்சி நாளும் கையுற காணிலன் பச்சை மேனி புலர்ந்து பழி படு உம் கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ? (இராமா, சுந்தா, பிணி வீட்டு படலம், 69) இராவணனை நோக்கி அனுமான் இவ்வாறு கூறியிருக்கிருன். பிறர்இல்லிகின எச்சி கிம்பவன் இலச்சை கெட்டவன்; ஆண்மையும் மேன்மையும் இலகுய் அவன் அவமதிப்புறுவன்; அவனுடைய பிறப்பு ஈனமாம் என இடித்து அறிவுறுத்தி எதிரி தேற உரைத் துள்ள மாருகியின் சீரிய உரைகள் வீரியம் மிக வுடையன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/135&oldid=1325115" இலிருந்து மீள்விக்கப்பட்டது