பக்கம்:தரும தீபிகை 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 62? பிறன்மனே நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறன் ஒன்ருே ஆன்ற ஒழுக்கு. (குறள், 148) போாண்மையாளன், புண்ணிய சீலன் இன்னவனே எனத் தேவர் இதில் உணர்த்தியிருக்கும் உண்மையினே ஊன்றி உணர்க. செம்மைஒன் றின்றிச் சிறியார் இனத்த ராய்க் கொம்மை வரிமுலையாள் தோள் மரீஇ-உம்மை வலியால் பிறர்மனே மேல் சென்ருரே இம்மை அலியாகி ஆடியுண் பார். (காலடியார்) முற்பிறப்பில் பிறர் மனைவியை விரும்பினவன் பிற் பிறப்பில் பேடியாய் இழிந்து உழலுவன் என இது குறித்துள்ளது. னெறி கடந்து கொழு க்தவத் கிரிக்கமையால் இழி பிறவியை அடைந்து பழியுற கோர்தான். விளைவதை விழி அறிய வெளிசெய்துள்ளனர். அயல் மனே விழைவால் பழி தாயமங்கள் பல விளைந்து இழி பிறவிகள் உறுகின்றன; அப் படு பழியில் விழுந்து பாழாகாமல் நெறியோடு திருக்கி ஒழுகி கிறை நலம் உறுக. பண்டு ஒர் ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மனம் இயற்றிப் பான் இரக்கம் கொண்டளித்த முறைகடந்து கள்ள வழிப் புணர்ச்சி செயும் கொடியோர் தம்மை மண்டலமே வாய்பிளங்து விழுங்காயோ அவர்தலே மேல் வான் உலாவும் கொண்டலே பேரிடியை வீழ்த்தாயோ இது செய்யில் குற்றம் உண்டோ? (நீதி நூல்) நெறிகடத்து பிறன் இல் விழைவது எவ்வளவு பெரிய பாவம்! என்பது இதல்ை அறியலாகும். ஆண் டகையார் என்பார் அயல்மனேயை நோக்காரே நாண் டகைக்து கோக்கி கயத்திடினுே-து.ாண்டிவிரை நன்றென்று கவ்விடமீன் காசமுறல் போலக்தோ பொன்றி ஒழிவர் பொரிந்து. என்பதை ஒன்றி உணர்ந்து உய்தி பெ.அ.க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/136&oldid=1325116" இலிருந்து மீள்விக்கப்பட்டது