பக்கம்:தரும தீபிகை 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 த ரு ம தி பி ைக. 387. உன்னுடைய இல்லாளே உற்ருெருவன் பார்த்தாலும் தின்னும் படிசினங்து சீறுகின் ருய்-அன்னபடி கண்டும் பிறர்மனையைக் காதலிக்கின் உய்தியுனக் குண்டோ சிறிதுள் ளுணர். (எ) இ-ள் உன்னுடைய மனைவியை அயல் ஒருவன் விரும்பினுல் ரீ உள்ளம் கொதித்து உருத்துச் சிறகின்ருயே! இந்த அனுப வத்தை நன்கு கண்டும் என்ன மதியால் பிறர் மனேவியரை விழை ன்ெருய்! அவ் விழைவால் விளையும் இழிவு அழிவுகளைக் கருதி உணர்ந்து உறுதி தெளிந்து ஒழுகுக என்றவாறு. அயல் மனைவியாை விழைவது மனித இயல்புக்கு மாறுபட் டது; மானக் கேடு ஆனது; ஈனம் மிக வுடையது என உலக அனுபவத்தை எடுத்துக்காட்டி மானசகிலைமைகளை விளக்கி ஞான ஈலம் தெளிய இஃது உணர்த்துகின்றது. மனிதன் யான் எனது என்னும் இயல்பினே இயல்பாக உடையவன். என்னுடைய உடைமைகள் என்ற உரிமை பாராட்டி ஒவ் ஒரு மனிதனும் பெருமை பேெ கிக்கின்ருன். உடைமைப் பொருள்கள் பல வகை கிலைகளில் பாக்து விளித்துள்ளன. பொன் கிலம் மணி அணி மாடு ஆடு விடு மனேவி மக்கள் என உற வுரி மைகள் பாவி யிருக்கின்றன. கனக்கு உரியன என்று தான் கருகியுள்ள பொருள்களைப் பிறர் வந்து கவய கேரின் எவனும் சினந்து எ கிர்க்கின்ருன் சீறி விலக்குகின்ருன். வேறு எதைக் கவர்ந்து கொள்ளினும் ஒரளவு பொறுத்து வழக்காடுகின்ருன். தன் மனேவியை மாக்கியம் அய லான் கச்சி கோக்கின், அதனைப் பொறுக்க மாட்டான். உள்ளம் கொகித்துத் துடிக்கின்ருன்; கூடுமானல் அவனேக் கொல்லவும் துணிகின்ருன். கொலைகளும் கிகழ்ந்திருக்கின்றன. தன் பெண்டாட்டி மீது மனிதன் கொண்டிருக்கும் ஆர்வ மும் அபிமானமும் கனி நிலையின. அக்கப் புரத்தில் இருந்த கன் மனேவியைக் கண்ணுசக் கண்ட ஒருவனுடைய கண்களைப் பண்டு ஒர் அரசன் களைத்து எறியும்படி கொடுக் கண்டம் இட்டான். தன் உயிரினும் இனியளாகக் கன் காதலியை உவந்து பாது காத்து இங்ானம் உரிமை பூண்டு வருகலால் அவளை அயலான் விழைத்த காதலிப்பது பாதகமாய் மூண்டு விடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/137&oldid=1325117" இலிருந்து மீள்விக்கப்பட்டது