பக்கம்:தரும தீபிகை 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. உன் மனைவியைப் பிறன் ஒருவன் மருவ விரும்பிளுல் so சகிக்க மாட்டாய்; நெஞ்சம் கொகித்துத் துடிக்கின்ருய்; அவ் வாறே எல்லாரும் தம்தம் மனைவியாைக் கருதிப் பேணிக் காத வித்து கிம்பர் ஆதலால் அயல் மனையார் எவரையும் நீ விரும்ப லாகாது; விரும்பின் நெடும் பழியும் கொடுங் துயரமுமாம். உன்மனேயாள் தனே ஒருவன் உறவிரும்பின் உளம் கொதித்தே உயிர்துடித்து முன்முனேயாய்ச் சிறுகின்ருய் முடியுமேல் கொலைசெய்ய மூளுகின்ருய்! கின்மனத்தின் அனுபவத்தை இவ்வாறு நேர்கண்டும் நெறிகடந்து புன்மனத்தனுப்ப் பிறனில் புகுவாயேல் புலையாடிப் போவா யன்றே, உன் நிலைமையை நடுவு சிலைமையுடன் ஒர்த்து உணர்ந்து யாண்டும் செறியோடு ஒழுக வேண்டும் என வேண்டிய படியிது. பிறர்மனேயைக் காதலிக்கின் உனக்கு உய்தி உண்டோ? என்றது அந்த ஆசையால் விளையும் சேங்களே கினைந்து கொள்ள வந்தது. உய்தி இல்லாத பழியைச் செய்து அழியாதே. சிறிது உள் உணர் என்றது கொஞ்சம் நெஞ்சை கிதானம் செய்து நேர்வதை நேர்மையாய் கினைந்து பார் என்றவாறு. அயல் மனமேல் மயலாய் உள்ளம் விழையின் உணர்வால் அதனை ஒர்ந்து கள்ளுக. ஒாாது ஒழியின் சோக பழியாம். ஆசை பிறர்மனைமேல் ஆயின் அதுகொடிய நீசம் எனவே நினை. அயல் மனே விழைவு உயிர் கிலே அழிவு; அஃது ஒழிக. 388. கொண்ட மனையாள் குணங்திரிவள் மக்களுமே கண்ட படிதிரியக் காலெழுவர்-மண்டுபழி பாவம் படரும் பகைதுயராம் மற்ருெருவன் காவல் மனைவிழையின் காண். )عےr( இ-ள் பிறனுடைய மனையாளை நீ விழைந்து போளுல் உன் மனைவி குணம் மாறி கிலை கெடுவாள்; பிள்ளைகளும் மனம் போனபடி 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/138&oldid=1325118" இலிருந்து மீள்விக்கப்பட்டது