பக்கம்:தரும தீபிகை 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 த ரும தி பி ைக. பிழையான வழிகளில் இழிந்து கிரிவர்; பழியும் பாவமும் பகை யும் துயரும் எவ்வழியும் விளைந்த வரும் என்றவாறு. இது, பிறர்மனே விழையின் சன்மன அழியும் என்கின்றது. தாம் சார்ந்த இனத்தின் வண்ணமே வேர்கள் பாண்டும் சேர்த்து இயங்குகின்றன. அயலே வாய்ந்த வகையின் அளவே இயல்பாகச் சாயம் கோய்க்து மிளிர்கின்றன. எங்கும் என்றும் இவை இயற்கை நியமங்களாய்ப் பொங்கி வருதலால் செயற்கைச் குழல்கள் சீர் தனக்கி கோக்கப் படுகின்றன. அரசன் எப்படி, குடிகள் அப்படி என்னும் பழமொழி சேர்க்கையின் இயற்கை கிலையைத் தெளிவுறுத்தி யுள்ளது. ஒரு குடித் தலைவன் ஒழுக்கம் கெட்டு இளி கிலைகளில் இழித்து கிரியின் அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் அவனைப் பின்பற்றி கிலை குலைந்து படுவர். வழி காட்டியாய் உள்ளவன் பழி காட்டலாகாது; காட்டின் யாவும் இழிவாய்ப் பழிபட ைேரும். தங்கையும் காயும் நல்லவாாயின், அவர் வழி வக்தவர் ஒளி மிகுந்து உலாவுகின்றனர். அல்லாயின் இளி புரிந்து உழலு ன்ெறனர். 'துளயராய்ச் சிலர்புவி துதிக்க வாழ்தலும், கீயராய்ச் சிலர்பழி சேர்ந்து வீழ்தலும், தாயர் தங்தையர்கிலே சார்ந்து மேவலால் ஆயவர் சேயவர்க்கு அரணம் ஆவரால். ' என்னும் இது ஈண்டு உனா வுரியது. கேர்க்க தலைவன் கிலைமையே அவன் கிழல் வழி வாழ்வார்க்குப் படிகின்றது. 'ஓர் பிழை குருவே செய்யின், ஒன்பது சீடன் செய்வான்' என்பது செயற்கைக் கேட்டை விளக்ெ கிற்ன்ெறது. கிலத்தியல்பால் நீர்திரிங்து அற்ருகும் மாங்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. (குறள், 452) என்றது பொய்யாமொழி, மனித சுபாவம் இவ்வாறு மருவி யுள்ளமையால் சன்னைச் சார்ந்தவரை ஒரு தலைவன் எவ்வாறு பாதுகாத்து வா வேண்டும்? என்பதை அவன் ஆழ்ந்து சிக்கிக்க வேண்டும். சிக்தனை இல்லாத வாழ்வு கிங்தனையாய்த் தாழ்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/139&oldid=1325119" இலிருந்து மீள்விக்கப்பட்டது