பக்கம்:தரும தீபிகை 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 531 பிற அடைய மனேயான ஒருவன் விழைத்து போளுல் அவ வடைய மனேவி தவறுபட நேர்வள். புதல்வரும், புதல்வியரும் அவனேப் பார்த்துப் பழிவழியில் இறங்குவர். இங்கணம் குடும்பம் இழித்து படவே அவன் வாழ்க்கை மதிப்பும் மரியாதையும் இழந்த அவமானமாய் அழிக்க படுகின்றது. கொண்ட மனைவி குணம் திரிவள் என்றது அவள் பதி விா கையாய் இருக்கும் பான்மை குலைவள் என்றவாறு. மக்களுமே கண்டபடி திரிவர் என்றது. சங்ககிகளும் கிக்கை வழிகளில் இழி,கல் கருதி. ஒருவன் செறி கேடு பலர்க்கும் பழி கேடுகளாக வழி புரிகின்றது. பிறர் மனைவியரை விழைந்து உழலும் ஒரு பேயனே அவன் மனேவி கிருக்க முயன்ருள். நான் இங்கு இருக்க நீங்கள் அங்கே போவது என்? ' என நாளும் இதமாகச் சொல்லிப் பார்த்தாள். அவன் யாதும் கேட்க வில்லை. ஒரு காள் அவள் துணிந்து ஒரு வேலை செய்தாள். இாவில் அவன் எழுத்த பொழுது அவளும் உடனே கதவை மூடிவிட்டு வெளி ஏறி வேறு ஒரு வழியாய் கடக்காள். அவன், எங்கே போகின்ருய்?’ என்ருன். :ங்கள் செய்யும் வேகயை னானும் இன்று முதல் செய்யப் போகின் மேன்' என்ருள். அவனுக்கு மானமும் அறிவும் வன்தன. உடனே கிரும்பி வீட்டுக்கு வங்கான்; அன்று முதல் அப் பழக்கத்தை விட்டான். அவளோடு அன்புடன்அமர்ந்து இன்பாய் வாழ்க்தான். அயல்மனே காடி அவாவுடன் எழுங்தான்; அவன்மனே கதவின மூடி இயலுடன் வெளியே கடந்தனள்; எங்கே? என அவன் வினவினன்; தங்கள் செயலினே நானும் செய்யளன்று உரைத்தாள்; சிங்தையுள் காணிபமீண்டு அங்த மயலினே அன்றே ஒழிந்துதன் மனேயை மருவிவாழ்க் திருங்தனன் மகிழ்ங்தே. தன் மனைவி விபசாரியாய் இருக்க எவனும் சம்மதியான் என்பது இதல்ை தெரிகின்றது. தனது அனுபவம் இங்ானம் இருப்பதை ஒர்க் த உணராமல் ஒருவன் பிறர் மனையைப் பழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/140&oldid=1325120" இலிருந்து மீள்விக்கப்பட்டது