பக்கம்:தரும தீபிகை 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 த ரு ம தீ பி ைக. படுத்திப் பாழாக்கப் போவது எவ்வளவு மதியினம்? எத்துணைப் பழி பாவம்! உய்த்துனா வேண்டும். நீ அயல் மனேயை விரும்பினுல் உன் மனைவி விபசாரியாவள்: பிள்ளைகளும் பிழை பட்டு இழிவர்; குடும்பம் குன்றி ஒழியும்: இப் பழி கேடுகள் கோாத படி ஒர்ன்து நெறி கோடாமல் வாழுக. 339. ஈசன் கயிலே எடுத்தானும் கீசகனும் ஆசை பிறர்மனேமேல் ஆயன்றே-காசமாய்ப் போயினரப் போக்கறிந்தும் போதமின்றி ஏதிலனில் ஆய்கின்ருய் என்னே அவம். (சு) இ-ள் ஈசன் எழுக்கருளியுள்ள கைலாச மலையை வேரோடு எடுத்த இாாவனலும், மகா தீய ஞன சேகனும் பிறர் மனைவியர் மேல் ஆசை கொண்டதனலேயே காசமாய்ப் போயினர்; அந்த காச கிலையை அறிந்தும் அயலான் மனைவியை 厝 விரும்புகின்ரு யே அங்கோ! இது எவ்வளவு சேம்? என்றவாறு. பிறன் இல் விழைவு பிழை; பழி, பாவம்; என இதுவரை உணர்ந்து வந்தோம். அங்கனம் விழைந்து இழித்து அழிக் து ஒழித்தவர்களுள் சில ைஇதில் உணர வருகின்ருேம். கிே முறை தவறி தெறிகேடு செய்யின், அவர் எ வாயினும் கெடுவர் என்பதற்குச் சரித்திய ஆதாாங்களோடு இாண்டு சாட்சி களை இது குறித்துக் காட்டுகின்றது. சரிதச் சான்றுகள் உண்மை யைத் தெளிவு. க்தி உறுதி புரிகின்றன. ஈசன் கயிலை எடுத்தான் என இராவணனை இங்கே இவ்வாறு இசைத்துக் காட்டியது, அவனது அசையாக ஆண்மையையும் திசை வென்ற ஆற்றலையும் சே பசாக்கிாமங்களையும் கருதிக் காண. யாரும் செய்ய முடியாத அதிசயத்தைச் செய்து முடித் தமையான் செய்தவனே வரும் அவன் மெய்வலியை வியந்து பாராட்டியுள்ளனர். - மங்கலக்குடி யான்கயி லேம்மலே அங்கு அலேத்தெடுக் குற்ற அரக்கர்கோன் தன்.க ரத்தொடு தாள்தலே தோள் தகர்ங்து அங்க லேத்தழுது உய்க்தனன் தானன்றே. (தேவாாம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/141&oldid=1325121" இலிருந்து மீள்விக்கப்பட்டது