பக்கம்:தரும தீபிகை 2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ றி. 533 இங்கனம் வெள்ளியங்கிரின்ய எடுத்து இறைவன் அருள் பெற்றப் பாம பாக்கியங்களை அடைந்து மூன்று உலகங்களையும் சக்காதிபதியாய்க் தனி அரசு ஆண்டு திசைகள் தோறும் இசைகள் பாவச் சிறந்திருந்த தசமுகன் சீதை மேல் நசை புரிக் மையால் தன் குலத்தோடு நாசமாய் அழிந்து போயினன். "ஒராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல் உடைய காதல் தீராசை பழி என்றேன்; எனே முனிந்த முனிவு ஆறித் தேறிஞயோ? போராசைப் பட்டெழுந்த குலமுற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற பேராசை பேர்ந்ததோ? பேர்ங்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்ங்தோயl' (இராமாயணம்) இராவணன் இறந்து பட்டபொழுது இாணகளத்தில் கின்று லிபீடணன் இவ்வாறு அவனே நோக்கி அழுதிருக்கிருன். அவனு டைய பெருக் கிருவும் அருந்திறலும் போாசும் ஆருயிரும் பிறர் மனே விழைவாகிய ஒரு பிழையினுல் அழிந்து ஒழிந்தன என அலறியிருத்தலால் அவ் விழைவின் தீமை தெளிய வந்ததி. 'வெற்புஎடுத்து உயர்ந்த திண்டோள் இராவணன், விரகத்தெய்கிப் பொற்புடைச் சீதை கெஞ்சம் மெலிவுறப் புன்மை செய்து கற்புஎனும் கனலி பற்றக் கிளையொடும் கரிந்தான் என்னின் அற்புடை யவர்க்குத் தீமை புரிவரேல் காகின் ஆழ்வார், (கூர்மபுராணம்) தன் நெறி கேட்டினுல் இராவணன் கிலை குலைத்து அழித்த மையை நூல்கள் பல இங்கனம் பரிந்து குறித்திருக்கின்றன. கீசகன் என்பவன் விாட தேசத்து மன்னனுடைய மைத் துனன். சிறந்த சேனதிபதி. உயர்ந்த போர் விான். துரோப தையை விழைந்து இழித்து அழித்தான். இன்திரன் எவ்வளவு பெரியவன்; அவனது சீரும் சிறப்பும் எத்துனே உயர்வின அகலிகையை விரும்பியதல்ை அவன் பெருமை முழுதும் இழந்து சிறுமை அடைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/142&oldid=1325122" இலிருந்து மீள்விக்கப்பட்டது